• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியே... 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
:love: :love: :love:

நம்ம மயூரியோட மாமா பையன் தான் ஆன்டி ஹீரோ வருண் ஆ.??? :sneaky::sneaky:
அதென்ன என்னோட கண்ணுக்காவது விருந்துக்கு அனுமதியுண்டு... எனக்கு வரப்போறவளுக்கு அதுக்குக்க கூட அனுமதியில்லை ... போடா கொய்யால.... உன்னோட அனுமதி யாருக்கு வேணும்....😎😎😎

யோவ் கேப்டன், கண்ணுக்கு குளிர்ச்சியா வேணும்னா..... இப்படி ஒரு குட்டியை கூடவே கூட்டிட்டு வர வேண்டியது தானே....😛😛😛


ஐயையோ!😯
குட்டியைக் கப்பல்ல கூட்டிட்டு வர அதென்ன குட்டிக் கப்பலா?
பெரிய ஷிப் மா.
 




Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
Arumaiyana start. Merchant navy continue aaguma. Just oru epi dhaana. Oru complete kadal saarndha kadhai ezhudhalaame Azhagi. Tuck nnu oru aasai.

Kadalodi kkum computer kkum eppdi connection kondu vara poreenga Azhagi. Aavala waiting
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Arumaiyana start. Merchant navy continue aaguma. Just oru epi dhaana. Oru complete kadal saarndha kadhai ezhudhalaame Azhagi. Tuck nnu oru aasai.

Kadalodi kkum computer kkum eppdi connection kondu vara poreenga Azhagi. Aavala waiting
Kandippa pannalam pa. ❤❤
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
முதலில் ஆசிரியருக்கு நன்றி, இவ்ளோ சீக்கிரமா அடுத்த கதையோடு வந்ததுக்கு🙏🙏.
அடுத்து சிங்கள hero கதை படிச்சு வருஷங்கள் ஆகிடுச்சு(உஷாந்தியோட லவ் வித் மைதிலி படிச்சது,அந்த hero சிந்தக என்னோட one of the favourite heroes😘😘)
எப்போவும் hero தான் black audi இதுல heroine,superல👌👌.
எதிர்பார்ப்புகளுடன் waiting 👍👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top