அழகியே... 03

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,607
Reaction score
3,075
Location
Chennai
அன்பு மழை பொழியும்,
அம்மான் மகன் வரவை
அழகு மயில் எதிர்பார்க்க,
கனமழையாக வருவேன் என
கடிதம் தான் வந்ததோ?
கிறுக்கு எழுத்திலேயே
கிறங்கிவிட்டதா பெண்?

அருமையாக கதை நகர்கிறது 👌👌👌வாழ்த்துக்கள் அழகி 💐💐💐
 
JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
391
Reaction score
440
Location
Madurai
போன பதிவுல சொல்லுனும் ன்னு நினைச்சேன், அட்டை படம் அழகோ அழகு.

சிங்களமும், தமிழும், தமிழசிங்களமும் அழகு.
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
7,926
Reaction score
16,292
Location
Universe
Ahaa idhu ennada paakamaiye oru eerpu ava ivana paathukuda kidaiyadhu ivanum daan

Ivaluku daan ipo eerpu

Oho ivlo pannirukeenga la rendu perum

Magan vendom sothu venumo adhu epdi mudiyum enna nyayam

Mayuri apo andha doctor enna aanaru ratheesh

Aduthu enna epo hero and heroine meet

Very interesting
 
Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,238
Reaction score
12,467
Location
Trichy
ஆத்தர் ஜி வருணை ஹீரோவாக தான் பார்க்க முடியுது😜😜. சூப்பர் ஜி 😍😍😍
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top