• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியே... 06

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Lalitha Raja

மண்டலாதிபதி
Joined
May 9, 2020
Messages
158
Reaction score
431
Location
Chennai
கடத்தலா?
வருண் என்ன இதெல்லாம்?
ஆத்தரே, வருண் ஆன்டி ஹீரோ வா?
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
அடேய் மோதகம்... உங்களுக்கும் வலிக்கும்னு சொன்ன.. உங்க மாமி தாங்கிப்பேன் சொன்னாங்க. ஆனா நீ அத்தைப் பொண்ணை வலிக்க வலிக்க அடிப்ப போலயே.. உன்னைப் போய் சாக்லேட்பாய்னு சொன்ன என் நாக்குக்கு இனி சாக்லேட்டேக் குடுக்க கூடாது
 




Sumathi mathi

இணை அமைச்சர்
Joined
May 22, 2019
Messages
644
Reaction score
746
Location
Gobi
Varun is not playful.he was very serious in getting his house.so he is going to any extent by kidnapping Mayuri.wow awesome
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
கேப்டன் நீங்க பாசமா கூப்பிட்டாலே வருவா எதுக்கு இப்படி வில்லன் வேலை
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
பெண் மனதில் மையம் கொண்டு விட்டான் மாமன்‌ மகன்.தான் கூப்பிட்டால் கூடவே வரும் அளவுக்கு மயங்கி போய் இருக்கும் பெண்ணை வீணாக டெம்போ எல்லாம் வச்சு கடத்தறான் பெண் மனது தெரியாத மக்கு மாமன் மகன்
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
இவனுக்கு வீடு, ஈஸியா கிடைக்கும் தெரியுமா தெரியாதா ?? ஆனா சரவணன் புரிஞ்சுக்கிட்டான்.

ரிஸ்க்க ரஸ்க் மாதிரி சாப்பிடற வகையறாவோ ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top