அழகியே... 09

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

Well-known member
Joined
Jul 20, 2018
Messages
4,381
Reaction score
7,175
Points
113
Location
Coimbatore
நல்லா இருக்குடா வருணு
வெட்டியா அவள கோவிக்கிற
டாமினிக் வச்சு செய்றானா
பொறாமை பொங்குது
கடல் அலை மாதிரி ஆபீஸருக்கு
😈😡⛴🤔😈
 
Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
648
Reaction score
1,014
Points
93
Location
Harlow
அடேய் வருணா உனக்கு மனசுக்குள்ள lightஆ bulb எரிய ஆரம்பிச்சிருக்கு,அத bright ஆக்குற வேலைய தான் நம்ம captain ரெம்ப அழகா தொடங்கி வைச்சிருக்காரு,வாழ்க Dominic👏👏🙏🙏.இல்லைன்னா எங்க hero Robot மாதிரியே உலாத்திட்டு இருந்திருப்பார்🤷‍♀️🤷‍♀️.
ஹா ஹா கடத்திட்டு வந்துட்டு, snacks, சாப்பாடுன்னு விருந்தோம்பல்ல நடக்குது, இதுல cream வேற😄😄
 
JRJR

Well-known member
Joined
Jan 9, 2021
Messages
206
Reaction score
267
Points
63
Location
Madurai
இவன் என்ன கேப்டன் மட்டும் தான் பல்பு வாங்குவான்னு நினைச்சேன், பயபுள்ள அவ கிட்டேயும் இப்படி வாங்குறானே ??

அவளெல்லாம் சோறு முக்கியம் சங்கத்தை சார்ந்தவங்க, இவன் பண்ற இதுக்கெல்லாம் அசருவோமா ??
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top