அழகியே...23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AniRaje

Well-known member
Joined
Dec 8, 2018
Messages
318
Reaction score
744
Points
93
Location
Universe
வருண் காதல் மயூரிக்கு தெரிஞ்சுடுச்சு... அது சரி... அவன் அம்மா, மாமி, சரவணன் இப்படி எல்லாருக்கும் தெரியும் போது அவளுக்கும் கொசுறாக வருணின் காதல் தெரிந்துவிட்டது. வருணை என்ன சொல்ல? மயூரியை என்ன சொல்ல? ஒன்னும் இடையில் நடக்காதது மாதிரி இரண்டும் இணைஞ்சுட்டாங்க... சும்மாவே மயூரிக்கு அத்தான் பைத்தியம்... இப்ப கேட்கனுமா என்ன? நடக்கட்டும் நடக்கட்டும். ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்... மயூரிக்கு ஆப்பு அனு தானோ? ம்ம்ம்
 
Sowdharani

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
1,222
Reaction score
1,996
Points
113
Location
Chennai
Vp kd எல்லாரோட pluse யும் தெரிஞ்சி வச்சிட்டு இருக்க.... அது தான் இப்படி எல்லாம் செய்யுற.... கலக்குvp.... டொமினிக் செம
 
Last edited:

jamunachandhru

Well-known member
Joined
Apr 23, 2018
Messages
137
Reaction score
293
Points
63
Location
namakkal
😍😍😍😍 ராகினி சூப்பர் மாமி (அத்தையை இப்படிதான் கூப்பிடுவாங்களா அழகிம்மா)
நா இப்பதான் கேள்வி படறேன் நல்லாயிருக்கு. சரவணனும் சூப்பர் இப்படி ஒரு நட்பு எல்லாம் சீக்கிரம் யாருக்கும் அமையாது.
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top