அழகியே...24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
5,999
Reaction score
12,564
Points
113
Location
India
வெள்ளவத்தை ரோட்டு வழி,
மவுண்ட் லவனியா பீச்சு வழி,
வண்டி ஓட்டி போறவனே,
வாக்கப்பட்டு போறவனே....

ஆடி காரு அண்ணியோட முன்னே போகுதம்மா
ஸ்வீட்டி யோட மனந்தான் பின்னே போகுதம்மா

இந்தப் பாட்டாக் கூட இருக்கலாம்,
@Rainbow Sweety இதுல எந்த பாட்டுனு நீங்களே சொல்லுங்க 🤣🤣🤣

@ப்ரியசகி சிஸ் மீதி பாட்ட நீங்க தொடருங்கள் 😇
Ipdi oru paata🙄🙄🙄🙄
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
912
Reaction score
1,746
Points
93
Location
Chennai
Ipdi oru paata🙄🙄🙄🙄
Intha pattu kettathillaya sweety?

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கிழக்கு சீமையிலே படம்
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
வெள்ளவத்தை ரோட்டு வழி,
மவுண்ட் லவனியா பீச்சு வழி,
வண்டி ஓட்டி போறவனே,
வாக்கப்பட்டு போறவனே....

ஆடி காரு அண்ணியோட முன்னே போகுதம்மா
ஸ்வீட்டி யோட மனந்தான் பின்னே போகுதம்மா

இந்தப் பாட்டாக் கூட இருக்கலாம்,
@Rainbow Sweety இதுல எந்த பாட்டுனு நீங்களே சொல்லுங்க 🤣🤣🤣

@ப்ரியசகி சிஸ் மீதி பாட்ட நீங்க தொடருங்கள் 😇
ஸ்வீட்டி போய் வரவா
உன் முன்னாள் அத்தான்
போய் வரவா
உன் ஆசை அண்ணியுடன்
நானுந்தான் போய்வரவா

ஸ்வீட்டி உன் அண்ணன் நான்
மனசை தேத்திக்கொள்ளு
இந்த ஜென்மம் மட்டுமல்ல
எல்லா ஜென்மமும் இதேதான்

உன்ன விரட்டிவிட்டேன்
லோராவ விட்டிவிட்டேன்
ஆனா உன் அண்ணிய
விரட்டிவிட முடியலம்மா

@Vasaki ok va?

@Rainbow Sweety
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
Ipdi oru paata🙄🙄🙄🙄

Foe your kind information @Rainbow Sweety intha song la Annan thangachiya kalyanam panni purushan vettuku anuppi vaipparu,

But inga nee un annanva kalyanam panni pondatti kuda anuppi vaikkira avlothan🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

Sariya vasu
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
912
Reaction score
1,746
Points
93
Location
Chennai
ஸ்வீட்டி போய் வரவா
உன் முன்னாள் அத்தான்
போய் வரவா
உன் ஆசை அண்ணியுடன்
நானுந்தான் போய்வரவா

ஸ்வீட்டி உன் அண்ணன் நான்
மனசை தேத்திக்கொள்ளு
இந்த ஜென்மம் மட்டுமல்ல
எல்லா ஜென்மமும் இதேதான்

உன்ன விரட்டிவிட்டேன்
லோராவ விட்டிவிட்டேன்
ஆனா உன் அண்ணிய
விரட்டிவிட முடியலம்மா

@Vasaki ok va?

@Rainbow Sweety
அருமை அருமை 🤣🤣🤣☺
 
Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
648
Reaction score
1,014
Points
93
Location
Harlow
சபாஷ் மயூரி, இத தான் உன்கிட்ட எதிர்பார்த்தோம் super.👌👌👏👏
பின்ன அதென்ன எப்போ பார்த்தாலும் அழககோனோட பொண்ண பிடிக்காது,பிடிக்க கூடாதுன்னு சொல்லிட்டே திரியிறது🤨🤨.அவ விஷாகாவோட பொண்ணும் கூடன்றது தோணாதா?😏😏
இப்போ இவன் பிள்ளைங்களுக்கு அவரோட ஜீன் இருக்காதா என்ன?🤷‍♀️🤷‍♀️
ஆனாலும் officerஅ ரெம்ப பிடிக்கும்ல, so அவரு இப்படி கஷ்டப்படுறத பார்க்க பாவமா தான் இருக்கு🙄🙄
 
Rajanviji

Member
Joined
Dec 19, 2019
Messages
52
Reaction score
70
Points
18
அது தானே! இரண்டு நாள் கதைக்கவில்லை என்றதும் …
இரண்டு வருடம் அமைதி காத்த வருணுக்கு என்ன தண்டனை அழகியே!!!
அருமையான பதிவு🥰
 
Guhapriya

Well-known member
Joined
Apr 5, 2019
Messages
4,034
Reaction score
12,135
Points
113
Location
Trichy
வருண் சிரிச்சே சரிகட்டுறானே எல்லாரையும் 🤩🤩. சூப்பர் ஜி 😍😍
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top