அழகியே...25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
912
Reaction score
1,746
Points
93
Location
Chennai
சிங்கம் மாதிரி இருந்தவனை சிறு பிள்ளையாய் அழவிட்டு இருக்கீங்க. 🤨
அதென்ன எல்லாமே உல்டாவா இருக்கு. அன்பை சொல்வதாகட்டும்,
அடி வாங்குவதாகட்டும், அழுவதாகட்டும் எல்லாமே ஆள் மாத்தி.🧐🧐🧐
ஏன் @அழகி ?
கடைசி அத்தியாயமே எனக்கு சந்தேகம் வந்தது. இந்த மயூரிய நம்ப முடியாதே, பொண்ணு சும்மாவே அத்தான் பைத்தியம், இவளாவது சண்டை போடுறதாவது, ஒரு வேளை அக்மார்க் மனைவியா மாறிட்டாளோனு ஒரு சின்ன குழப்பம் இருந்தது.
வந்து பாத்தா லுலுல்லாக்கி னு duet பாடிட்டு இருக்கா.🤣🤣🤣
 




SarojaGopalakrishnan

Well-known member
Joined
Jul 20, 2018
Messages
4,381
Reaction score
7,175
Points
113
Location
Coimbatore
என்ன அம்மா இது உங்களுக்கே
நியாயமா
வருண் அவன் மயூரி குட்டி
கூட சேரவச்சு உடனே
பிரிக்கிறது🤔🤭😵😢

பிள்ளைகள் ஏங்கிபோயிறுமே🙅‍♀️🧒

கேப்டனுக்கு வேற யாரும்
கிடைக்கலயா😎🙄🥺
 




Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top