அழகியே...25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
5,999
Reaction score
12,564
Points
113
Location
India
Anga ponathuku piragu VP ipdi paaduvano?

Muthu favvvvvvvvvvvvvvvv song💓😍😍😍😍

My love for this song never gone😍😍😍😍

பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை

தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை....💓😍😍

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனே😍

எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா😍😍
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
5,999
Reaction score
12,564
Points
113
Location
India
இன்று ஆத்தர் அவர்களுக்காக தமிழ் டைப்பிங்😍

அதாவது ஆத்தர அக்காவ நிறைய பேரு இதுலாம் நியாயமானு கேள்வி கேட்டுருக்காங்க🙄 பட் இது தான் கடலில் வேலை செய்வோரின் நிலை அது தான் உண்மை அவரிகளின் நிலையை அழகாக எடுத்து கூறியிருக்கிறார்.💓😍😍😍😍😍

ஏதாவது அவசரதேவை என்று வந்தால் அங்கிருந்து வருவதும் அவர்களுக்கு சிரமம்மே

வருண் கு மிகவும் பிடித்த வேலை குடும்பம் என்று வந்தவுடன் அவர்களின் பிரிவு இவனை வாட்டுகிறது

உண்மை உண்மை வருண்க்கு நல்லாவே கொஞ்ச வருது😂😂😂😂 இவன் எல்லாத்தையும் அதிகமா தான் காமிக்குறான் காதல்,கோபம் ,அழுகை

கோப்டன் இம்புட்டு நல்லது பண்ணிட்டு கடைசியில் கவுத்துடீங்கலே😂😂😂🤣🤣🤣🤣

நான் கூட இவன் எல்லாரையும் கூட்டிகிட்டு போவானு நினைச்சேன் பட் பாஸ்போட் வேணும் ல🙄🙄🙄🙄

மயூரியின் நிதானம் 💓💓😍😍 எப்பவுமே சூப்பர்

எனக்கு ஒன்னு கன்பார்ம் கோப்டன்அ நேருல பாத்தா வெச்சு செய்வான்😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பேபிஸ் விட்டு போறது ரொம்பவே கஸ்டம்
 
அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 11, 2018
Messages
8,283
Reaction score
48,747
Points
113
Location
England

தமிழ் ல கமெண்ட் பார்த்து கண்ணு குளிர்ந்திடுச்சு!
 
S.M.Eshwari.

Author
Author
Joined
Jun 7, 2021
Messages
105
Reaction score
138
Points
43
Location
Mangadu
இன்றைக்கு ஆரம்ப எழுத்தும் அவனே!....…....
எழுத்து,அசை,சீர்,அடி,தொடை....இப்படியும் நடத்தலாமா,?....
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
Muthu favvvvvvvvvvvvvvvv song💓😍😍😍😍

My love for this song never gone😍😍😍😍

பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை

தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை....💓😍😍

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனே😍

எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா😍😍
Ithu munnaal aththaan unga annikkaga padurathu
 
அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 11, 2018
Messages
8,283
Reaction score
48,747
Points
113
Location
England
இன்றைக்கு ஆரம்ப எழுத்தும் அவனே!....…....
எழுத்து,அசை,சீர்,அடி,தொடை....இப்படியும் நடத்தலாமா,?....
வெண்பா எழுதட்டுமே பெண்பாவை சம்மதித்தால்!
யார் தடுத்தது?!😄
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top