அழகியே...26 (இறுதி அத்தியாயம்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,520
Reaction score
52,315
Location
England
வணக்கம் நண்பர்களே!

கதையின் இறுதி அத்தியாயம் இன்றைக்கு. அபரமிதமான வரவேற்பு வருணிற்கும் மயூரிக்கும்.
நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்றி அன்பர்களே!
தினமும் பதிவு கொடுத்திருக்கிறேன். வாரம் ஒரு பதிவு கொடுத்த எனக்கு இது எத்தனைக் கடினமான காரியம் என்று நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் என்னைச் சோர்ந்து போக நீங்கள் விடவில்லை. கமெண்ட் மூலம் ஊக்கப்படுத்திய நட்புகளை என்னால் மறக்க முடியாது.

சைட்டிலும் முகநூலிலும் அலைபேசி வாயிலாகவும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் அழகி நன்றி சொல்கிறேன்.

கவிதை, பாடல், பாடலோடு சேர்ந்த குறள் என்று பலரும் என்னோடு கைகோர்த்துக் கொண்டீர்கள். தனித்தனியாகப் பெயர் குறிப்பிட முடியவில்லை. ஆனாலும் அழகியின் அன்பு என்றும் உங்களுக்கு அன்பர்களே!

'அழகியே...' எப்போது புத்தமாக வரும் என்று பலர் கேட்டிருந்தீர்கள், கூடிய விரைவில் உங்களை வந்து சேரும்.

கதைக்கான லின்க் இன்னும் ஒரு வாரம் மாத்திரமே சைட்டில் இருக்கும். அதையும் இந்த இடத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன்.

மீண்டுமொரு முறை நன்றி!

என்றென்றும் அன்புடன்,
உங்கள் அழகி🌹🌹
 
Attachments

Last edited:

Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,783
Reaction score
5,787
Location
Trivandrum
😍😍😍

அழகியின் " அழகியே" அழகான கதை..... அருமையான முடிவு... வாழ்த்துக்கள் தோழி..... அடுத்த படைப்பிற்க்காக ஆவலுடன் வெயிட்டிங்...😍😍


 
Last edited:

Advertisements

Latest Episodes

Advertisements

Top