Viji Ramesh
நாட்டாமை
பழி வாங்க ஆரம்பித்து , காதலுடன் காத்திருந்து , கனிவாக உருகி, குடும்பமாக இணைந்த இதயங்கள் வாழ்க வளமுடன்.
♥♥♥♥ஈகோ இல்லாத அன்பு என்றும் அழகு
அழகியே 🌹
மிக்க மிக்க மகிழ்ச்சி ம்மா. 💕💕கவிதையே நெருங்கி வா படிக்கலாம் - அப்படி இருந்தது வருண்-ப்ரதாயினி நேசத்தின் இணைப்பு.
இறுக்கமான கதாபாத்திரமாய் அறிமுகமாகி, கதையின் முக்கிய அச்சாய் நகர்ந்து அன்பில் அடைக்கலமாகி நிற்கும் வருண், இப்படியும் ஓரு பெண்ணால் அன்பை வாரி வழங்கும் வள்ளலாய் தந்து நிறைவு செய்ய முடியுமா என்ற தடையை உடைத்த ப்ரதாயினி,
பாசம் என்றால் அம்மா என்று எப்போதும் நிருபிக்கும் சமன்பாடு, சமதளத்தில் அமையப்பெற்ற நட்பு (டாமினிக்) மட்டுமல்ல எந்நிலையிலும் பெரும் நட்பு பேறு அளித்த சரவணனாகட்டும், மகனின் அன்பை அனுபவிக்க முடியா பரம ஏழையாகி போன ஆச்சியாகாட்டும் மனைவி மற்றும் மகளை அன்பினால் வெல்ல முடியாது தோற்று போன அழககோனாகட்டும் என்று பல சிறப்புகளோடு கதையாய் உருப்பெற்ற இந்த காவியத்தை படைத்த நாயகி அழகிக்கு எண்ணில்லடங்கா வாழ்த்துப்பாக்கள்.
உங்கள் எழுத்து பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி கீதா. 💕💕அழகோனின் பொண்ணு இப்போ மாமியின் பொண்ணாக பிடிக்கிறதா வருணுக்கு.
மயூரி வருணின் அழகான காதல் அழகியின் அழகிய கைவண்ணத்தில் மிளிர்கிறது.
Thanks and congrats dear. Eagerly waiting for your next story![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றி. 💕💕Super story sis
மிக்க மகிழ்ச்சி சீதா. 💕💕Feel good story
மனதை மயக்கும் அழகான வார்த்தை ஜாலங்கள்
வாழ்த்துக்கள் அழகிமா![]()
மிக்க நன்றி ம்மா. 💕💕Wow what a beautiful story![]()
![]()
love it
![]()
மிக்க நன்றி. 💕💕Nice Story