உல்லாச பறவைகள் என்ற திரைப்படத்தில், எஸ். ஜானகி குரலில், இளையராஜா இசையில்,
அழகு ஆயிரம் உலகம் முழுவதும் என்கிற பாடல்.....
ஏ மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
சோலை எங்கும் காற்று
காற்றில் எங்கும் வாசம்
இளமையின் சிலிர்ப்புகள்
புதுமையின் அழைப்புகள் எங்கும்........
அழகு ஆயிரம் உலகம் முழுவதும் என்கிற பாடல்.....
ஏ மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
சோலை எங்கும் காற்று
காற்றில் எங்கும் வாசம்
இளமையின் சிலிர்ப்புகள்
புதுமையின் அழைப்புகள் எங்கும்........