Soundarya Krish
முதலமைச்சர்
பால் போன்ற தேகமல்ல
உனக்கு
பாலிலே செய்த மேகம்
நீ..
உன் மேனியின் வனப்பு
கண்டு பித்தம் கொண்டவன்
நான்..
மின்னும் பொன்னும்
நாணிச்சிவந்த பொன்சிவப்பில் நீ சிரிக்கும் போது..
என் ஆசைவெள்ளம்
பொங்குகிறது காதல்மிதப்பில்..
இனிப்பும் கார்ப்பும்
உன்னுள் அடக்கம்..
உன்னை கண்டால்
எனக்குமில்லை
என் எண்ணங்களுக்குமில்லை
நாவடக்கம்..
உனக்கு
பாலிலே செய்த மேகம்
நீ..
உன் மேனியின் வனப்பு
கண்டு பித்தம் கொண்டவன்
நான்..
மின்னும் பொன்னும்
நாணிச்சிவந்த பொன்சிவப்பில் நீ சிரிக்கும் போது..
என் ஆசைவெள்ளம்
பொங்குகிறது காதல்மிதப்பில்..
இனிப்பும் கார்ப்பும்
உன்னுள் அடக்கம்..
உன்னை கண்டால்
எனக்குமில்லை
என் எண்ணங்களுக்குமில்லை
நாவடக்கம்..