அவல் கொழுக்கட்டை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,702
Reaction score
26,889
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

கெட்டி அவல் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும், தக்காளியை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

கெட்டி அவல் ஒரு கப் எடுத்துக்கிட்டு இரண்டு, மூணு தடவை நல்லா கழுவிக்கோங்க..

கழுவிட்டு அவல் மூழ்குற அளவு தண்ணீர் ஊற்றி ஒரு 20 நிமிஷம் ஊற வெச்சுடுங்க..

20 நிமிஷம் கழிச்சு ஊற வச்ச அவலில் இருந்து பாதி மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காம அரைச்சு எடுத்துக்கனும், அரைச்ச அவலை அரைக்காத அவல் கூட சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா கலந்து விட்டு ஒரு ஓரமா வச்சுடுங்க...

ஒரு pan வச்சு எண்ணெய் ஊற்றி காயந்த்ததும் கடுகு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் நான்கு வரமிளகாய் சிறியதாக கிள்ளி போடவும், கறிவேப்பிலை சிறிதாக நறுக்கி போடவும், அடுத்து வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும், ரொம்ப வதக்க தேவையில்லை...

வதக்கிய வெங்காய கலவையை அவலுடன் சேர்த்து நன்கு கலந்துவிட்டு , கைல எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வேக வைத்து எடுத்து வச்சுக்கோங்க.. (இட்லி தட்டுல லேசா எண்ணெய் தடவிக்கோங்க)

அடுத்து ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து , வெங்காயத்தை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த
தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.... பிறகு மிளகாய்தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வேகவிடவும்.

பின்பு வேகவைத்த அவல் உருண்டைகளை இதனுடன் சேர்த்து உடையாமல் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்...
20210627_201948_50.jpg
சுவையான அவல் கொழுக்கட்டை தயார்....
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,702
Reaction score
26,889
Points
113
Location
India

SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,479
Reaction score
21,292
Points
113
Location
RAMANATHAPURAM

View attachment 30245
சுவையான அவல் கொழுக்கட்டை தயார்....
லாக்டவுன்ல இப்டி செஞ்சு சாப்பிட்டு, சாப்பிட்டு, குண்டானதுதான் மிச்சம்.

ஆனாலும் பாத்தவுடனே ஆசை எட்டிப்பாக்குது.
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,702
Reaction score
26,889
Points
113
Location
India
லாக்டவுன்ல இப்டி செஞ்சு சாப்பிட்டு, சாப்பிட்டு, குண்டானதுதான் மிச்சம்.

ஆனாலும் பாத்தவுடனே ஆசை எட்டிப்பாக்குது.
Yepdi senju saptalum yevlo saptalum koncham exercise pannina pochu
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,031
Reaction score
12,532
Points
113
Location
India
Yepdi senju saptalum yevlo saptalum koncham exercise pannina pochu
Atu ooruku upadesam panrathoda sari
Don't worry akkasss😉😉

I will help you

Adhavdhu full lockdown la naanum oru velai kuda seiyala nalla saptutu thoonga daan senjen😁😁😁😁😁😁

Ippove adhe daan pannitu iruken

Aana munna vida ipo na weights lose panniruken😁😁😁😁😁

Oru chinna tip- neenga enna venunalum saapdungaa saptutu oru half an hour aprm unga naala kudikamudiyumgra alavuku hot water eduthukongaa!!

#helps in digestion
#fat soluble
#and namaku hot water surusurupu tarum!

It works ipdi daan weight podama paathukitten😉 and i lost 5 kgss

Namma idha weight lose and also weight podama irukuradhuku use pannikalaam

Oil foods eduthukeeteengana hot water kudichutomna andha oil nammaku fat ah convert aagadhu !

Stay healthy stay fit.!😉😉
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,702
Reaction score
26,889
Points
113
Location
India
Don't worry akkasss😉😉

I will help you

Adhavdhu full lockdown la naanum oru velai kuda seiyala nalla saptutu thoonga daan senjen😁😁😁😁😁😁

Ippove adhe daan pannitu iruken

Aana munna vida ipo na weights lose panniruken😁😁😁😁😁

Oru chinna tip- neenga enna venunalum saapdungaa saptutu oru half an hour aprm unga naala kudikamudiyumgra alavuku hot water eduthukongaa!!

#helps in digestion
#fat soluble
#and namaku hot water surusurupu tarum!

It works ipdi daan weight podama paathukitten😉 and i lost 5 kgss

Namma idha weight lose and also weight podama irukuradhuku use pannikalaam

Oil foods eduthukeeteengana hot water kudichutomna andha oil nammaku fat ah convert aagadhu !

Stay healthy stay fit.!😉😉
Itha than nanum follow panren. Normal ah ve hot water than kudipen
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top