• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவளுக்கென்ன...!-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Namma law padi oru marriage thaan sellum. Ithu antha arivukalangiyangaluku theriyatha. Aghi sonnalam Ivan ketanam. Reason proper ah illa
ஒரு கல்யாணம் தான் செல்லும், ஆனா ஊருக்குள்ள லட்சம் பேரு ரெண்டாவத கல்யாணம் பண்ணி வாழத்தானே செய்யறாங்க.

சொத்து வேற எதாவது பிரச்சனை வரும்போது அதுல கஷ்டம் . இதப்பற்றி சிந்திக்கறவங்க யாரும் இந்த தவறை செய்யறதில்ல
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,839
Location
Chennai
அகல்யாவை தூக்கிபோட்டு நாலு மிதி மிதிக்கனும் ஷேர் பண்ணிக்கிறாளாமா. இந்த நவீனுக்கு எங்க போச்சு புத்தி. நல்ல வேளை அவர்களிடமிருந்து தப்பிச்சா. சூப்பர்மா
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
சூப்பர் பதிவு. நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாள் அகி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top