• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அவள் பௌர்ணமி 1, 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
ஹாய் ஃப்ரண்ஸ்

அவள் பௌர்ணமி முதல் இரண்டு பதிவுகளோடு வந்திருக்கேன். ஏன் முதல்லையே இரண்டு பதிவு என்ற கேள்விக்கு, அத்தியாயங்களை படிச்சா உங்களுக்கே பதில் கிடைக்கும்.

இந்த புது கதைக்களத்தை நீங்களெல்லாம் ஏத்துக்குவீங்களா! மாட்டீங்களானு கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு... படிச்சி பாருங்க பாருங்க உங்க எல்லோருக்கும் பிடிச்சா அதைவிட பெரிய சந்தோசம் எனக்கு வேற இல்ல...

இத்தனை நாட்கள் என்னை தேடினவங்களுக்கும் தொடர்ந்து அன்பையும் ஆதரவையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤

தங்களின் கருத்துக்களை என்றும் ஆவலுடன் எதிர்பார்த்து நான் ?

அவள் பௌர்ணமி 1

அவள் பௌர்ணமி 2

நன்றி...


View attachment 27746

View attachment 27744
View attachment 27745
?ஆரம்பமே... உள்ளே புகுந்தாச்சு... சாமானும் உடைஞ்சாச்சு அடுத்து....
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
அருமையான தொடக்கம்..படிச்சுட்டு வரேன்.
 




Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
முதல் பகுதி படிச்சி ரொம்ப கஷ்டமா இருந்துச்சி....... 😞ரெண்டாவது பகுதில முதல் பத்தி பாத்து ஓகே ஷூட்டிங்னு யோசிச்சா அதுக்கு அடுத்த பத்திலையே உண்மை கதைட்டீங்களே.......

சந்துருக்கும் பௌர்ணமிக்கும் என்ன ஆச்சி 🤔🤔🤔

கோவாலு என்னைய வெளிய கூட்டிட்டு போடா கோவாலு எதோ உருளுத்து சத்தம் வருது எங்கடா போன கோவாலு...... கோவாலு....... 😱😱
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
முதல் பகுதி படிச்சி ரொம்ப கஷ்டமா இருந்துச்சி....... 😞ரெண்டாவது பகுதில முதல் பத்தி பாத்து ஓகே ஷூட்டிங்னு யோசிச்சா அதுக்கு அடுத்த பத்திலையே உண்மை கதைட்டீங்களே.......

சந்துருக்கும் பௌர்ணமிக்கும் என்ன ஆச்சி 🤔🤔🤔

கோவாலு என்னைய வெளிய கூட்டிட்டு போடா கோவாலு எதோ உருளுத்து சத்தம் வருது எங்கடா போன கோவாலு...... கோவாலு....... 😱😱
😅😅😅 மிக்க நன்றி சகி😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top