• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவள் பௌர்ணமி 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,427
Location
Vellore
ஆனாலும் இப்படி ஏமாத்த கூடாதுக்கா? mc போட்டுட்டு பிரியாணி காணுமே??? ஜோகங்கள்???
அப்போ நான் போட்டது பிரியாணி இல்லையா??????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடச்சே...இன்னிக்க்கும் பேய் missing.

Very nice ud dear.??????
இப்போத்தானே ரொமான்ஸ் ஸீன் ஓடியிருக்கு
இனிமேல்தான் வில்லன் வரணும்
அப்புறம் கசமுசா ஆகி கைகலப்பு ஆகி சேதாரம் ஆகி அப்புறம்தான் பழி வாங்கணுமுன்னு பேய் வரும்ப்பா
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,427
Location
Vellore
இப்போத்தானே ரொமான்ஸ் ஸீன் ஓடியிருக்கு
இனிமேல்தான் வில்லன் வரணும்
அப்புறம் கசமுசா ஆகி கைகலப்பு ஆகி சேதாரம் ஆகி அப்புறம்தான் பழி வாங்கணுமுன்னு பேய் வரும்ப்பா
இதுக்கும்மேல கசமுசா கைகலப்பு ஆகனுமா பானும்மா???
பேய் கதை பயம் எனக்குன்னு சொல்றவங்க தான் பேய் வரலன்னு வருத்தமும் படுறாங்க பானும்மா? என்ன செய்ய ??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதுக்கும்மேல கசமுசா கைகலப்பு ஆகனுமா பானும்மா???
பேய் கதை பயம் எனக்குன்னு சொல்றவங்க தான் பேய் வரலன்னு வருத்தமும் படுறாங்க பானும்மா? என்ன செய்ய ??
ஆமாம்ப்பா
இப்போத்தானே ஒயிட் டிரஸ் கொடுத்திருக்காங்க
இனிமேல்தான் சில பல சம்பவங்கள் நடந்து பேய் வரும்ன்னு சொன்னேன், யுவா டியர்
(ஆனாலும் உங்களுக்கு தெரியாதததததத மாதிரியே நடிக்கிறது
இதுதான் போட்டு வாங்குவதோ?)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top