• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவள் பௌர்ணமி 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
எல்லாம் சரி தானுங்க ஆசிரியர் நீங்க எப்போ நித்திலாவ கண்ணுல காட்டுவீங்க ??
மாட்டிட்டேனா???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
இதுக்கும்மேல கசமுசா கைகலப்பு ஆகனுமா பானும்மா???
பேய் கதை பயம் எனக்குன்னு சொல்றவங்க தான் பேய் வரலன்னு வருத்தமும் படுறாங்க பானும்மா? என்ன செய்ய ??
நான் எப்போ பயம்னு சொன்னேன்...நான் பேயை நம்புறதே கிடையாது....உங்க எழுத்தை படிக்கும்போது லைட்டா திகில் உண்டாகுதுனுதானே சொன்னேன்...???
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
நான் எப்போ பயம்னு சொன்னேன்...நான் பேயை நம்புறதே கிடையாது....உங்க எழுத்தை படிக்கும்போது லைட்டா திகில் உண்டாகுதுனுதானே சொன்னேன்...???
????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
ஆமாம்ப்பா
இப்போத்தானே ஒயிட் டிரஸ் கொடுத்திருக்காங்க
இனிமேல்தான் சில பல சம்பவங்கள் நடந்து பேய் வரும்ன்னு சொன்னேன், யுவா டியர்
(ஆனாலும் உங்களுக்கு தெரியாதததததத மாதிரியே நடிக்கிறது
இதுதான் போட்டு வாங்குவதோ?)
இவங்க...இவங்க நம்ம கூட சேர்ந்தே கொலையாளியை தேடுவாங்க பாருங்கககக.....என்ன பண்ணலாம் பானுமா இவங்கள???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top