• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவள் பௌர்ணமி 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,434
Location
Vellore
அவள் பௌர்ணமி 18

கதை நிறைவை நோக்கி செல்கிறது. இன்னும் மூன்று அத்தியாயங்களில் பௌர்ணமி முடிவுக்கு வருவாள்... தங்களின் நிறை, குறைகளை கூறுங்கள். திருத்தி கொள்கிறேன்...

ஒருவார விடுப்பின் பிறகு இறுதி அத்தியாயங்களோடு வருகிறேன்...

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல ?

தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்து நான் ?


images (5).jpeg
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யுவகார்த்திகா டியர்

ஹப்பா
ருத்ரதேவன் அய்யா செய்வதெல்லாம் பிரமிப்பா இருக்கு
நாற்பது வருஷமா அடைபட்டு கிடக்கும் பௌர்ணமியின் ஆத்மா ரொம்பவே பாவம்தான்ப்பா
ருத்ரன் பெரியவராலேயே தாங்க முடியாத அளவுக்கு அந்த ரூமில் ஏன் அப்படி அனலடிக்குது?
ஏன் அப்படி ஒரு தகிப்பு?
தண்ணீர் எல்லாம் கீழே கொட்டி உலர்ந்து விட்டதுன்னா பௌர்ணமிக்கு அவ்வளவு தாகம் போலிருக்கே
பௌர்ணமி என்ன சொல்ல வர்றாள்?
ருத்ரன் அய்யாவிடமும் பௌர்ணமி ஏன் ஒன்றும் சொல்லவில்லை
சுரேந்தரை ஏன் அழைத்து வர வேண்டும்?
அவரிடம் என்ன ரகசியம் இருக்கோ?
சுரேந்தர் இங்கு வருவாரா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top