அஹர் டிஸ்கிளைமர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 44

புதிய முகம்
Author
Joined
Nov 4, 2021
Messages
17
Reaction score
18
இந்தியாவை பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆட்சி செய்த அரசர்கள் அனைவரும் நல்ல அரசர்கள் என்று கூறிவிட முடியாதே! மோசமான ஆட்சியாலும், கொடூரமான செயல்களாலும் மக்களை வதைத்த அரசர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.அப்படி ஒரு அரசன் பற்றிய கதையே இது. இது முழுக்க முழுக்க என் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது. பிரஜைகள் அனைவரும் தயார் எனில் ராஜாதி ராஜா..... ராஜ குலத்துங்க.... நம் சிம்ம விஷ்ணு வர்மன் வரார் வரார் வரார்.....
 
Attachments

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,311
Reaction score
1,599
Location
USA
வரட்டும் வரட்டும், வெயிட்டிங்🤩🤩🤩
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
16,684
Reaction score
38,062
Location
India
Simma Vishnu name kaga ve waiting uh....
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top