• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அஹர் : 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 44

புதிய முகம்
Author
Joined
Nov 4, 2021
Messages
17
Reaction score
18
ஸ்டார்ட்டிங்ல இருந்து எண்டிங் வரை ஒரே பேராகிராஃபா இருக்குது.

இடைல ஸ்பேஷ் விடுங்க. இப்டி இருந்தா படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கும்.

மீதியை படிச்சிட்டு வந்து சொல்றேன்
Thanks dear.. na potta அடுத்த செகண்ட் ஓபன் பண்ணிட்டீங்க. இவ்வளவு ஸ்பீட் ஆஹ்? செக் பண்ணி போட்டுட்டேன். Thank you ❤❤❤
 




Anamika 44

புதிய முகம்
Author
Joined
Nov 4, 2021
Messages
17
Reaction score
18
பேரா ஸ்பேஸ் விட்டு போஸ்ட் பண்ணுங்க 😵😵😵 ஒன்னுக்கொன்னு மேல மேல ஏறி படுத்தமாதிரி வார்த்தை கண்ணுக்குள்ள விளையாடுது 😨 மாத்தி போடுங்கப்பா ☹
Sorry ma potta next second open pannitinga. Na check panni crt panniten. Thank you ❤❤❤
 




Anamika 44

புதிய முகம்
Author
Joined
Nov 4, 2021
Messages
17
Reaction score
18
என்ன ending ல குரு கொளப்பிட்டு போறாரு அப்படி என்னத்த பத்த வச்சான் அணைக்குறதுக்கு🤔🤔🤔🤔.....
🤭🤭 வேறென்ன பகையை தான். ❤
 




Anamika 44

புதிய முகம்
Author
Joined
Nov 4, 2021
Messages
17
Reaction score
18
வாவ் சூப்பர் ஸ்டார்ட்🤩🤩🤩🤩

நுதலி, சண்ட போடறது எல்லாம் இப்ப நடக்கரது..

மகேந்திரன் வர சீன் எல்லாம் அவ சின்ன வயசு, கரெக்ட் ஆ ரைட்டர் ஜீ

என்ன குரு ஜீ ஏதோ சொல்லிட்டு போரார், யார் பற்ற வெச்சா பெருப்பு🤔🤔🤔🤔

10 வயசு பையனுக்கு பால் பல் ஆ, லாஜிக் இடிக்குது ரைட்டர் ஜீ....
நுதலி வேற நறுவி வேற.

பால் போல வெள்ளையா இருக்கிற பல். 😉😉💕💕

Thanks dear... 😍😍😘
 




Viji Ramachandran

இணை அமைச்சர்
Joined
Aug 6, 2018
Messages
625
Reaction score
621
Location
kanchipuram
அருமையான தொடக்கம்

ஆனால் இந்த குரு ஜி என்ன குழப்பிட்டு போறாரு அப்படி என்ன பத்த வச்சான் அணைக்க 🤔🤔🤔🤔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top