???Last one ?????thookkammm?????
???Last one ?????thookkammm?????
OH forgotகாசு கொடுத்து திரையரங்குகளில் தூங்கும் தூக்கம்...
Thanks hari ???Super ka...????
அப்ப நீங்க தூங்கியது எந்த வகையின் கீழ் வருகிறது?விழிப்புமணி ஓசை கேட்டும்
விழிக்காமல் கண் மூடிடுவது
விழுமிய தூக்கம்…
சன்னலோர இருக்கை கிட்டியதும்
சங்கடங்கள் மறந்து வந்திடுவது
சடுதி தூக்கம்…
காதலன் தோள் கண்டதும்
களிப்புடன் காதலி சாய்ந்திடுவது
காதல் தூக்கம்…
மத்தியான உணவுக்குப் பின்
மனிதர்களைக் கட்டிப் போட்டிடுவது
மந்த தூக்கம்…
நம்பிக்கை கொண்ட வாழ்க்கையில்
நாளை பயமின்றி கிடைத்திடுவது
நல்ல தூக்கம்…
அலுவலக வேலைக்கு இடையில்
அக்கம்பக்கம் பாராமல் வந்திடுவது
அசதி தூக்கம்…
கைக்குழந்தை கண் அயர்ந்ததும் களைப்புடன் தாய் எடுத்திடுவது
குட்டித் தூக்கம்…
இத்தனையையும்,
விஞ்சியது
மிஞ்சியது
அனைத்துப் பாடப் புத்தகத்தையும் அணைக்கும் போது வரும் தூக்கம்…
அதுவே
ஆகச்சிறந்த தூக்கம்!!!
அது அருவையினால் வரும் தூக்கம்????காசு கொடுத்து திரையரங்குகளில் தூங்கும் தூக்கம்...
நான் தூங்கிய தூக்கத்தை செல்வா ka சொல்லிட்டாங்க??அப்ப நீங்க தூங்கியது எந்த வகையின் கீழ் வருகிறது?
உடல் இயலாமையால் வரும் தூக்கம் எந்த வகையான தூக்கம் பா?