• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆக்சிஜன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
*உடலில் ஆக்சிஜன் அளவு 98-100 க்குள் இருக்க வேண்டும்* *என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;* *இல்லையென்றால் மரணிக்கவும் வாய்ப்பு உள்ளது.*

ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது;

இதன்படி இந்த அளவுகோலில் ஆக்சிஜன் அதிகம் உள்ள பொருட்களை அவ்வப்போது நான் சாப்பிட வேண்டும்.

1.கிராம்பு. 314446 ORAC

2. பட்டை. .... 267537 ORA

3. மஞ்சள்.......102700 ORA

4. சீரகம்........... 76800 ORA

5. துளசி..........67553 ORAC

6. இஞ்சி..........28811 ORAC

சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா? அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;
1. ஓமம்........100 கிராம்
2. சோம்பு.......50 கி.
3. கிராம்பு........5 கி.
4. பட்டை......... 5 கி
5. சுக்கு............10 கி
6. ஏலக்காய்.....10 கி.
இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால் டீ மசாலா டீ ஆக மாறும் ;நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும். வாழ்க வளமுடன்!
 
Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu

Semaaaa idea akka tea nale romba pidikum masala tea dan inime
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Coffee enaku othukala da daily kudichaa so i changed to tea

By the way enga veetla en coffeee and tea super ah irukum tea ah vida coffeee romba super ah poduven
Itho vanthuten ?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top