ஆங்கில புத்தாண்டு 2022 நல்வாழ்த்துகள்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 3

Author
Author
Joined
Oct 29, 2021
Messages
557
Reaction score
685
Points
93
Location
India
🍄🍄🍄🍄🍄🍄அனைவருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.🍄🍄🍄🍄🍄🍄

ஒவ்வொரு நாளும்
புதியன கற்றலும்,
நற்சிந்தனை தருவன பற்றிக் கேட்டலும்,
அதன்படி வழுவாது நடத்தலும்,
உழைப்பின் மேன்மை உணர்ந்து
உடலுழைப்போடு வாழ்வதும்,
உடல்நலன் பேணுவதும்,
தன்னைப்போல பிறர் நலம் காப்பதும்,
விழிப்போடு அறநெறியில்
சினம் தவிர்த்து,
கவலை ஒழித்து,
ஆசை சீரமைத்து,
வாழப் பழகுவதும்
வாழ்வாங்கு வாழ
வழி வகுக்கும்!

வாழும்வரை போராட்டம் எனும் நிலை மாறி,
நமது வாழ்வு சிறக்க,
நற்செயல், நல்ல எண்ணம், நல்ல சொல்
என்பவற்றின் துணையோடு
சிறப்பான வாழ்வு வாழ,
நேர்த்தியான வாழ்வை
மேற்கொள்வோம்
எனும் அரிய சிந்தனையோடு
உலகத் தமிழ் வாசகிகள் மற்றும் எழுத்தாளர்கள்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துதனைக் கூறி
அன்பும் கருணையுமாய் வாழ வேண்டுமாய்
வேண்டுதல் விடுத்து,
இந் நன்னாளில் மீண்டுமொருமுறை
புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி
மகிழ்கிறேன்.

அன்புடன்..........
உங்கள் அனாமிகா 3

happy new year greetings and images 2018.jpg

download (1).jpg

Happy-New-Year-Facebook-Cover-14.jpg
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,187
Reaction score
31,945
Points
113
Location
India
🍄🍄🍄🍄🍄🍄அனைவருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.🍄🍄🍄🍄🍄🍄

ஒவ்வொரு நாளும்
புதியன கற்றலும்,
நற்சிந்தனை தருவன பற்றிக் கேட்டலும்,
அதன்படி வழுவாது நடத்தலும்,
உழைப்பின் மேன்மை உணர்ந்து
உடலுழைப்போடு வாழ்வதும்,
உடல்நலன் பேணுவதும்,
தன்னைப்போல பிறர் நலம் காப்பதும்,
விழிப்போடு அறநெறியில்
சினம் தவிர்த்து,
கவலை ஒழித்து,
ஆசை சீரமைத்து,
வாழப் பழகுவதும்
வாழ்வாங்கு வாழ
வழி வகுக்கும்!

வாழும்வரை போராட்டம் எனும் நிலை மாறி,
நமது வாழ்வு சிறக்க,
நற்செயல், நல்ல எண்ணம், நல்ல சொல்
என்பவற்றின் துணையோடு
சிறப்பான வாழ்வு வாழ,
நேர்த்தியான வாழ்வை
மேற்கொள்வோம்
எனும் அரிய சிந்தனையோடு
உலகத் தமிழ் வாசகிகள் மற்றும் எழுத்தாளர்கள்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துதனைக் கூறி
அன்பும் கருணையுமாய் வாழ வேண்டுமாய்
வேண்டுதல் விடுத்து,
இந் நன்னாளில் மீண்டுமொருமுறை
புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி
மகிழ்கிறேன்.

அன்புடன்..........
உங்கள் அனாமிகா 3

Happy New Year author eh
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,187
Reaction score
31,945
Points
113
Location
India

Advertisements

Latest Episodes

Advertisements