ஆசைப்படுகிறேன்..
உன்னுடன் சேர்ந்து மழையில் நினைய ஆசைப்படுகிறேன்...!
என்னை காதலுடன் பார்க்கும் உன் கண்களை , என் கைவிரல்கள் கொண்டு
மூட ஆசைப்படுகிறேன் ...!
உன்னை நெருங்கி அமர்ந்து வெகுதூரம் பயணிக்க
ஆசைப்படுகிறேன்...!
உன் விழிகளுடன் என் விழிகள் கதைபேச ஆசைப்படுகிறேன்...!
நான் வீற்றிருக்கும் உன்நெஞ்சமதில்
முத்(தம்) திரை இட
ஆசைப்படுகிறேன்...!
உன் கைகோர்த்து கடலலையில் நினைய
ஆசைப்படுகிறேன்...!
ஆசைப்படுகிறேன்..
ஒன்றல்ல ஓராயிரம்
ஆசைப்படுகிறேன் ....!