• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆசை முகம் 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
வேந்தா அம்மாகிட்ட வாங்கிகட்டிக்கிட்டீயா🤭. வாணிக்கு என்ன பிரச்சினையா இருக்கும் 🤔🤔. ஆக ஆடி பதினெட்டு அன்னைக்கு தான் இவங்க சேருவாங்களா ஆத்தர் ஜி 😜😜😜
எவ்வளவு சந்தோசம்... செம காண்டுல அவன் மேல இருக்கீங்க போல

பாப்போம்...... என்னதான் நடக்குதுன்னு
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
கவிதை சூப்ப்ப்பபபபர்ர்ர்ர்ர் டியர்👌👌👌😍😍😍

இந்த மாறன் ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கான் வாணி விஷயத்துல...???
டேய் வேந்தா..மச மசன்னு நிக்காம உடனே கிளம்பி போய் கால்ல விழுந்திடு...all problems will solve.

அனுசியாம்மா...கன்னத்துல போட்டது பத்தாது....மண்டைலயும் நல்லா நாலு போடுங்க.

சாகிற வரை தெறியக்கூடாதுனு நினைக்கிற அளவுக்கு என்ன நடந்திருக்கும்...🤔🤔🤔
நன்றி மச்சி

கால்ல அவ்ளோ சீக்கிரமா விழுந்துருவாங்களா ஆண்கள்?

எம்புட்டு கொலவெறி வேந்தன் மேல

அதானே அப்டி என்ன நடந்திருக்கும்..?

மகிழ்ச்சிகள்
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Sathyendran sathi pannitaano🤔🤔🤔

Interesting ud ka 👍👍👍

(Ipo than vaani background therijutey nu thirumbina Yerkanavey iruntha ground a kanom mathri 🙄🙄🙄🙄)

Puriyathu than👌👌👌👌
Purinjalum puriyama irukra Vendhan mayhriyum🙄🙄🙄🙄
ஐயா தம்பி ராசா மெதுவா... இன்னும் மெதுவா... யாரு காதுலயும் விழுந்திறப் போவுது.

எப்டி நான் நினைக்கிறது உங்களுக்கு தெரிய வருதுன்னு ரொம்ப நாளா டவுட்டாகீது...

செம தம்பு, கிரௌண்ட் காணாமப் போனது.

எல்லாம் ஒரு பயந்தான்... அந்தப் பேயி எப்டியோ, என்னவோன்னு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top