• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆசை முகம் 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
வாங்க மச்சி, உங்க கமெண்ட்டுக்கு வயிட்டிங்
வாணி ரொம்ப பிடிவாதமா இருக்கிறாள்னா ஏதோ ஹெவியா நடந்திருக்கும் போல...but வாணி கேரக்டர் பார்த்தா அதுக்கெல்லாம் அசையுற பொண்ணு கிடையாது...வேந்தன் போய் அவனோட ஆழமான காதலை சொல்லனும்னு எதிர்பார்க்கிறாளோ.

டேய் வேந்தா...டைரக்ட்ட்டா பார்க்கிற வேலைய நீ indirect ஆ பார்க்கிற😠😠😠உன்னையெல்லாம் என்ன சொல்றது😠😠😠பேசினதுக்கு கொஞ்ச நாள் அனுபவி ராஜா.
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

அப்டித்தான் இருக்கும்போல

ஒரு பயம்தான்.

கண்டிப்பா

நன்றி சவாஹிரா டியர்
 
lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
கை அருகில் இருந்த தேவதையை தவறவிட்டு இப்போது இந்த அவஸ்தை தேவையா.
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
கை அருகில் இருந்த தேவதையை தவறவிட்டு இப்போது இந்த அவஸ்தை தேவையா.
நல்லா கேட்டிங்க
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
மனைவியாம் மனைவி எடுங்க அந்த உருட்டு கட்டயை மண்டையிலே ஒன்னு போடுறேன்.

போடா போ கூப்பிட்ட உடனே வந்திடுவாளா, போ போய் காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்னு பாடு...ப்ளடி😏😏😏

நீ சூப்பர் டா செல்லம் நீ ஜமாய்😍😍 வாணி வாழ்க
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
மனைவியாம் மனைவி எடுங்க அந்த உருட்டு கட்டயை மண்டையிலே ஒன்னு போடுறேன்.

போடா போ கூப்பிட்ட உடனே வந்திடுவாளா, போ போய் காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்னு பாடு...ப்ளடி😏😏😏

நீ சூப்பர் டா செல்லம் நீ ஜமாய்😍😍 வாணி வாழ்க
thanks dear
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top