வாணி ரொம்ப பிடிவாதமா இருக்கிறாள்னா ஏதோ ஹெவியா நடந்திருக்கும் போல...but வாணி கேரக்டர் பார்த்தா அதுக்கெல்லாம் அசையுற பொண்ணு கிடையாது...வேந்தன் போய் அவனோட ஆழமான காதலை சொல்லனும்னு எதிர்பார்க்கிறாளோ.வாங்க மச்சி, உங்க கமெண்ட்டுக்கு வயிட்டிங்
டேய் வேந்தா...டைரக்ட்ட்டா பார்க்கிற வேலைய நீ indirect ஆ பார்க்கிறஉன்னையெல்லாம் என்ன சொல்றதுபேசினதுக்கு கொஞ்ச நாள் அனுபவி ராஜா.