• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆசை முகம் 27, 28, 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நல்லா இருக்கு பதிவு
ரொம்ப அருமையான கதை
வாணி வேந்தன் ஜோடி
பொருத்தம் அழகு
வயசு வித்தியாசம் எல்லாம்
மனசு புரிஞ்சுகிட்டு ஒற்றுமையா
அன்பா வாழறவங்களுக்கு
தேவையில்லாத விஷயமாகவே
இருக்கும்
👌😍
நன்றி மா.

மகிழ்ச்சி மா
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,779
Location
Chennai
@Chitrasaraswathi @AkilaMathan @Bhavanya lakshmi @Crypt @Chanmaa @cmartin @DEEPIKA.G 119BSA49 @Guhapriya @Sugaa @Rainbow Sweety @KalaiVishwa @Suman @JRJR @Geethazhagan @Pashni78 @Rajiprabha @SarojaGopalakrishnan @Shakthi R @rsakthi @ப்ரியசகி @Ammu Manikandan @srichitra @Shaniff @lakshmiperumal @Husna @luxmeena @Hamzitha மற்றும் சைலண்ட் ரீடர்ஸ் அனைவரும் படித்துவிட்டு மறவாது தங்களது கருத்துகளை, விருப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Came dear⚘⚘⚘⚘⚘
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ஆம் எனக்கு இந்த வயசு வித்யாசத்தை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.ஒருவேளை அவள் அம்மா இருந்திருந்தால் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொண்டு இருப்பார்களா என்று தோன்றியது.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஆம் எனக்கு இந்த வயசு வித்யாசத்தை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.ஒருவேளை அவள் அம்மா இருந்திருந்தால் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொண்டு இருப்பார்களா என்று தோன்றியது.
நிச்சயமாக ஏற்றுக் கொள்வது கடினம்தான். ஆனால் தாய் இருந்தும், இன்றும் திருமணங்கள் இதே வயது வித்தியாசத்தில் ஆங்காங்கு நடக்கிறது. அதைக் கொண்டுதான் எழுதியிருக்கிறேன்.
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
சூப்பர் சூப்பர் வேற லெவலு 🤣🤣🤣😅😅😅 நல்லா சிரிச்சேன்

ரெண்டு பேரும் பேசிக்கிட்டது வெரி க்யூட்

அந்த ஆளை போட்டு தள்ளுங்க

நைஸ் நைஸ் நமக்கு வயது வித்தியாசம் பத்திலாம் தெரியாதுப்பா ஆனா என்ன கட்டிக்கப்போற இருவருக்கும் அதில் விருப்பம் எனில் கருத்து சொல்ல நாம் யார? அது அவர்களின் வாழ்க்கை கஷ்டம்மோ நஷ்டம்மோ அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.அவ்ளோ தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top