• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்... முன்னோட்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
ஆண்மையெனப்படுவது யாதெனில்...(பேராண்மை).

sm.png






Hi friends!

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புது வருஷத்துல கதைக்கு பிள்ளையார்சுழி போடுகின்றேன்... வண்ணமயில்களுக்கு மத்தியில் வான்கோழியாய் நானும்.

நீங்க எதிர்பார்க்கும் ஆன்டிஹீரோ மாதிரி இருக்குமானு தெரியல.
என்னைப் பொருத்தவரைக்கும்,
அரியர்ஸ் கிளியர் பண்ண சொல்ற அப்பாதான், மகனுக்கு ஆன்ட்டி ஹீரோ. ஆடைக்கட்டுப்பாடு விதிக்கும் அம்மாதான், மகளுக்கு ஆன்டிஹீரோயின். நம்மளவிட மத்தவங்க கதை சூப்பரா இருக்கேனு தயங்கும்போது எனக்கு நானே ஆன்ட்டி ஹீரோயின்.
கதை படிச்சுட்டு கமெண்ட் போடாமா போகும்போது நீங்கதான் எனக்கு ஆன்டி ஹீரோயின்ஸ். என்ன சொல்ல வர்றேன்னு கேக்கறிங்களா. சூழ்நிலை சந்தர்ப்பங்களைப் பொறுத்து, ஒவ்வொருத்தரும் ஆன்ட்டி ஹீரோயின், ஆன்ட்டிஹீரோஸ் தான் மத்தவங்களுக்கு, சிலபல சமயங்களில் நமக்கு நாமே.
கதைக்கு வாம்மானு சொல்றது புரியுது. எப்படியும் கதையில ஒன்னும் உருப்படியா சொல்லப் போறதில்லை. முன்னோட்டத்திலயாவது சின்ன விளம்பரம்… இதுவும் ஆன்ட்டி ஹீரோதான்னு நம்ம வைக்கனும்ல.

கதையைப் படிச்சுட்டு பொங்க வைக்கிறவங்க வைங்க. கிடா வெட்டுறவங்க வெட்டுங்க.

மொத்தத்துல கமெண்ட் போடுங்க!
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
மீ🤩🤩
முன்னோட்டம் எங்கே காணோம்😰
இதுக்கே உங்களுக்கு பொங்கல் வச்சா என்ன😤😤😤
அதானே பொங்கல் தாராளமா வைக்கலாம் போல :p :LOL: வாழ்த்துக்கள் ஆத்தரே:love::love: பொங்கல் வைக்கும் படியான சிறப்பான பதிவுகளை விரைந்து கொடுத்து எங்களை சந்தோசப்படுத்துங்கள்🤭:p
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
@Anamika 1 ஆத்தரே என்ன சிரிப்பு ஏதாவது மீ தப்பா செப்பிந்தா🙈🙈🙈🙈
கேட்பது நம் உரிமை கேட்டு வாங்கி படிப்பதில் இருக்கும் சுகமே தனி... நீங்க கேளுங்க நானும் ரீடர் தான் என் ஆதரவு உங்களுக்கு தான் :love: :love:
 




தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
கேட்பது நம் உரிமை கேட்டு வாங்கி படிப்பதில் இருக்கும் சுகமே தனி... நீங்க கேளுங்க நானும் ரீடர் தான் என் ஆதரவு உங்களுக்கு தான் :love: :love:
ஆத்தரே சொல்லிட்டிங்கல்ல😉😉😉 அடுத்து உங்க திரி பக்கம் தான் வர போறேன்🤭🤭🤭🤭 வெயிட் கரோ💃💃💃
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஆத்தரே சொல்லிட்டிங்கல்ல😉😉😉 அடுத்து உங்க திரி பக்கம் தான் வர போறேன்🤭🤭🤭🤭
வாங்க வாங்க... திரி மீது விழி வைத்து காத்திருக்கிறேன். :love: :love:
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
ஆண்மையெனப்படுவது யாதெனில்...(பேராண்மை).

View attachment 33325






Hi friends!

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புது வருஷத்துல கதைக்கு பிள்ளையார்சுழி போடுகின்றேன்... வண்ணமயில்களுக்கு மத்தியில் வான்கோழியாய் நானும்.

நீங்க எதிர்பார்க்கும் ஆன்டிஹீரோ மாதிரி இருக்குமானு தெரியல.
என்னைப் பொருத்தவரைக்கும்,
அரியர்ஸ் கிளியர் பண்ண சொல்ற அப்பாதான், மகனுக்கு ஆன்ட்டி ஹீரோ. ஆடைக்கட்டுப்பாடு விதிக்கும் அம்மாதான், மகளுக்கு ஆன்டிஹீரோயின். நம்மளவிட மத்தவங்க கதை சூப்பரா இருக்கேனு தயங்கும்போது எனக்கு நானே ஆன்ட்டி ஹீரோயின்.
கதை படிச்சுட்டு கமெண்ட் போடாமா போகும்போது நீங்கதான் எனக்கு ஆன்டி ஹீரோயின்ஸ். என்ன சொல்ல வர்றேன்னு கேக்கறிங்களா. சூழ்நிலை சந்தர்ப்பங்களைப் பொறுத்து, ஒவ்வொருத்தரும் ஆன்ட்டி ஹீரோயின், ஆன்ட்டிஹீரோஸ் தான் மத்தவங்களுக்கு, சிலபல சமயங்களில் நமக்கு நாமே.
கதைக்கு வாம்மானு சொல்றது புரியுது. எப்படியும் கதையில ஒன்னும் உருப்படியா சொல்லப் போறதில்லை. முன்னோட்டத்திலயாவது சின்ன விளம்பரம்… இதுவும் ஆன்ட்டி ஹீரோதான்னு நம்ம வைக்கனும்ல.

கதையைப் படிச்சுட்டு பொங்க வைக்கிறவங்க வைங்க. கிடா வெட்டுறவங்க வெட்டுங்க.

மொத்தத்துல கமெண்ட் போடுங்க!
முன்னோட்டம் போட்ருந்தீங்களே எங்கடா முன்னோட்டம்? நம்பி வந்தனேடா😤😤😤😤😤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top