• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்... முன்னோட்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
ஆண்மையெனப்படுவது யாதெனில்...(பேராண்மை).

View attachment 33325






Hi friends!

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புது வருஷத்துல கதைக்கு பிள்ளையார்சுழி போடுகின்றேன்... வண்ணமயில்களுக்கு மத்தியில் வான்கோழியாய் நானும்.

நீங்க எதிர்பார்க்கும் ஆன்டிஹீரோ மாதிரி இருக்குமானு தெரியல.
என்னைப் பொருத்தவரைக்கும்,
அரியர்ஸ் கிளியர் பண்ண சொல்ற அப்பாதான், மகனுக்கு ஆன்ட்டி ஹீரோ. ஆடைக்கட்டுப்பாடு விதிக்கும் அம்மாதான், மகளுக்கு ஆன்டிஹீரோயின். நம்மளவிட மத்தவங்க கதை சூப்பரா இருக்கேனு தயங்கும்போது எனக்கு நானே ஆன்ட்டி ஹீரோயின்.
கதை படிச்சுட்டு கமெண்ட் போடாமா போகும்போது நீங்கதான் எனக்கு ஆன்டி ஹீரோயின்ஸ். என்ன சொல்ல வர்றேன்னு கேக்கறிங்களா. சூழ்நிலை சந்தர்ப்பங்களைப் பொறுத்து, ஒவ்வொருத்தரும் ஆன்ட்டி ஹீரோயின், ஆன்ட்டிஹீரோஸ் தான் மத்தவங்களுக்கு, சிலபல சமயங்களில் நமக்கு நாமே.
கதைக்கு வாம்மானு சொல்றது புரியுது. எப்படியும் கதையில ஒன்னும் உருப்படியா சொல்லப் போறதில்லை. முன்னோட்டத்திலயாவது சின்ன விளம்பரம்… இதுவும் ஆன்ட்டி ஹீரோதான்னு நம்ம வைக்கனும்ல.

கதையைப் படிச்சுட்டு பொங்க வைக்கிறவங்க வைங்க. கிடா வெட்டுறவங்க வெட்டுங்க.

மொத்தத்துல கமெண்ட் போடுங்க!
😆😆
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ரைட்டர் ஜீ செம்ம இன்றோ🤣🤣🤣🤣

எபிசோட் படிச்சிட்டு வரேன்
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
பொங்கல் வைக்க கூப்பிடுற ஆத்தரை இன்னைக்குதான்யா பார்க்குறேன்🙄🙄🙄.

தாராளமா வச்சுடலாம் ஆத்தர்ஜீ 🥱🥱🥱

அப்புறம் இவ்வளவு லேட்டா கதை படிக்க வந்ததுக்காக எனக்கு பொங்கல் வைக்ககூடாது சொல்லிட்டேன்😁😁😁😁
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top