• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.11.(பேராண்மை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Valli is a very intelligent and sweet girl🥰🥰
ரொம்ப நன்றிம்மா. தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கு நன்றிகள் பல.🙏🙏🙏🙏🥰🥰🥰
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
அந்த புரிதல் ஓட நின்னுடாங்க ரெண்டு பேரும் இல்ல இல்ல சகு மட்டும்.....இதுல கதிர் ரொம்ப பாவம் தான்☹☹☹☹

இப்ப தேவா பாய்ண்ட் லா வேணும் நா எல்லாம் மாறி இருக்கலாம், ஆன கதிர் விசயத்தில் வள்ளி பேசினது ரொம்பவே சரி தான்👌👌👌👌👌

இனியாவது தேவா திருந்து டா🙄🙄🙄

எப்பவும் போல வள்ளி 👌👌👌👌

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அனுபவம் தான் பக்குவம் கொடுக்கும் ஜி. இன்னும் தேவாவுக்கு பக்குவம் வரல. Thanks for your waiting ji.🙏🙏🙏🙏🥰🥰
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
பய உருப்படப் போறானா;):unsure: நல்லது நடந்தா சரி:p:D வள்ளி ஆஸ் யூசுவல் ராக்ஸ்:love::love:
உருப்பட்டு தானே ஆகனும். Thank youuuuuuu so much 🙏🙏🙏🥰🥰🥰🥰
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
கடமைக்கு வாழ்ந்து
குடும்பம் நடத்தி
குழந்தை பெற்றுக்கொள்ள
கட்டாயம் எனக்கில்லை
காட்டமாய் உரைத்தாலும் - மருமகள்
கடைமையை
கச்சிதமாய் செய்தாள்_ வள்ளி...
கதிர் தேவி
கல்யாண வாழ்க்கை
காலம் கடந்த காதல்- இதில்
காமம் இல்லை.....
காட்சி படமாய்
கண்முன்னே தோண்றினாலும்
காயப்பட்ட ரணம்????
காத்திருப்போம் மாறுதலுக்கு!!!!!!
காயப்பட்ட ரணத்திற்கு காலம் தான் மருந்து.
ஒவ்வொரு முறையும் கவிதை தந்து அசத்தும் தங்களுக்கு நன்றிகள் பல நட்பே🙏🙏🙏🙏🥰🥰🥰
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top