• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.15.(பேராண்மை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Wow semma sis, (y)
Next epila andha anbana, panbana muthatha kuduthuta pochu Ammaiki ;)
Eagerly waiting for next update :cool:
Athellam koduththuruvan sister😉
Thank youuuuuuu so much 🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
தன்னவளின்
தாய்மையில் தான்
தாயின் அருமை
தெரிந்ததோ......
தந்தை ஆன பின்புதான்
தாய்மையின் அறியாமை
தளர்ந்ததோ.....
தாயிடம் சகஜமாய் இல்லையென்றாலும்
தன்மையாய்
தணிந்து பணிந்து இருப்பது
தாயை தவறாய் பேசியவனை
தக்க சமயம் பார்த்து
தக்க சன்மானம் கொடுத்தது
தரமான செயல்......
தாயைப் பழித்தவனை தாயே தடுத்தாலும் விடோம் நட்பே!🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
வர வர தேவா வா ரொம்ப பிடிக்குது🥰🥰🥰🥰

வள்ளி சொல்லிடானு பயபுள்ள என்னமா வேலை செய்து அந்த பக்கியா மாட்டி விட்டு இருக்கான், சூப்பர் டா நீ😍😍😍🤩🤩🤩

ஹே அவனுக்கு தெரியல பா, அவனுக்கு தொணரதை செய்யறான், இதுக்கும் தப்பு சொல்ல கூடாது.....

இப்ப மட்டும் அவன் கிஸ் பண்ணி இருந்தா, அவனை அழஞ்சான் கேஸ் அப்படினு சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கு தானே.....

அவ சொன்ன ஒரு வார்த்தைக்காக இது எல்லாம் செய்யறான், கொஞ்சம் மக்கு பையன் மா எங்க தேவா, பாவம் அம்மா கூட வளர்ந்து இருந்தா இது எல்லாம் தெரிஞ்சி இருக்கும், அதுக்கும் வாய்ப்பில்லாமல் போச்சி☹☹☹☹☹, அவனுக்கு நீ தான் மனசில் என்ன இருக்குனு புரிய வைக்கும் டா வள்ளி......

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Thank youuuuuuu so much your regular support shasmi ji.😘😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top