• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.15.(பேராண்மை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Pavam nga indha Devuhhh paiyan ippothan Kinder garden eh poran neenga straight ah semester ezhutha sonna eppadi.. poga poga pickup aagiduvaan ivlo changes iruke athuve rmba perusu 🤣🤣🤣
😆😆 Thank you so much for your regular support sister😘😘😘😘🙏🏻🙏🏻🙏🏻
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
ஆண்மைக்கு இலக்கணம் தந்த கையோடு, பெண்மைக்கும் இலக்கணம் தந்த @Anamika 46 வாழ்க, வாழ்க 🙌🙌🙌
அருமையாக சொன்னீர்கள் சகோதரி 💐💐💐
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
ஆண்மைக்கு இலக்கணம் தந்த கையோடு, பெண்மைக்கும் இலக்கணம் தந்த @Anamika 46 வாழ்க, வாழ்க 🙌🙌🙌
அருமையாக சொன்னீர்கள் சகோதரி 💐💐💐
Thank youuuuuuu so much for your regular support and comments ma.🥰🥰🥰🥰🤗🤗🤗
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Deva enna oru matram da un kitta, ring ah super avanukum asai da kiss pannanum nu enga kitta vanda thittita enna pannuvan adan adamgi irukan, nice update dear thanks.
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Deva enna oru matram da un kitta, ring ah super avanukum asai da kiss pannanum nu enga kitta vanda thittita enna pannuvan adan adamgi irukan, nice update dear thanks.
Thank youuuuuuu so much sister 😘😘😘😘🙏🏻🥰🙏🏻🍫🥰🍫
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany
என்னடா நடக்குதிங்க🤨🤨🤨

தேவாக்குள்ள இப்படியொரு நல்லவனா😳😳😳

குழந்தை அசைவை அனுபவிச்சவருக்கு பொண்டாட்டி மனசு தெரியலயேப்பா😩😩😩

அம்மா வள்ளி தேவா தான் தத்தின்னு தெரியுதில்லை, முதல் மாதிரி விளக்கி சொல்றது 🥱🥱🥱

பின்குறிப்பு:
ஆத்தரே @Anamika 46 எல்லாருக்கும் reply போட்டீங்க எனக்கு மட்டும் like ஆ 😭😭😭😭🤧🤧🤧🤧

நான் கோவமா கிளப்புறேன் 😠😠😠😠😠
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
என்னடா நடக்குதிங்க🤨🤨🤨

தேவாக்குள்ள இப்படியொரு நல்லவனா😳😳😳

குழந்தை அசைவை அனுபவிச்சவருக்கு பொண்டாட்டி மனச
என்னடா நடக்குதிங்க🤨🤨🤨

தேவாக்குள்ள இப்படியொரு நல்லவனா😳😳😳

குழந்தை அசைவை அனுபவிச்சவருக்கு பொண்டாட்டி மனசு தெரியலயேப்பா😩😩😩

அம்மா வள்ளி தேவா தான் தத்தின்னு தெரியுதில்லை, முதல் மாதிரி விளக்கி சொல்றது 🥱🥱🥱

பின்குறிப்பு:
ஆத்தரே @Anamika 46 எல்லாருக்கும் reply போட்டீங்க எனக்கு மட்டும் like ஆ 😭😭😭😭🤧🤧🤧🤧

நான் கோவமா கிளப்புறேன் 😠😠😠😠😠
மொத்தமா முடிச்சுட்டு பெரிய ரிவியூ போடுவிங்கள்ல. அதுக்காக வெயிட்டிங் மா🥰🥰🥰🍫🍫🍫🍫🍫🍫🍫அப்ப எல்லா கமெண்ட் கும் ரிப்ளை பண்றேன் .😁😁
ஐ ஆம் வெயிட்டிங் 👭🤩🤩🤩🤩🤩🤩
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top