• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.3.(பேராண்மை).

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ரெண்டும் ஒண்ணுக்கு ஒன்னு சலைச்சது இல்ல, யாரா ஜட்ஜ் பண்றதுன்னு தெரியல, ரெண்டு பேர் மேலையும் தப்பு இருக்கு ...

கொஞ்சம் அதிக தப்பு இருக்கு அவன் மேல....

இதுல முதல் தப்பே, அவன் அம்மா தான்....அவனா அப்படியே விடமா, கொஞ்சம் அவன் கோவம் போனதும், அவன் கூடவே டைம் ஸ்பென் பண்ணி நீ எனக்கு ரொம்ப முக்கியம்னு காட்டி இருக்கலாம்....

அந்த தனிமை தான் அவன் இவளோ மோசமா மாற காரணம்....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787

Thank you so much for your comments 😘😘😘😘😘😘😘
 
Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Epi முடிஞ்சது சண்டை முடியல. படிச்ச எனக்கு மூச்சு வாங்குது 🤭😛 ஆத்தரே அசத்துங்க 🤩🤩👍
Thank you so much 😘😘😘😘😘😘😘😘
 
Vijayabharathi

மண்டலாதிபதி
Joined
Aug 24, 2021
Messages
116
Reaction score
138
Location
India
ஆவலா படிச்சிட்டு இருந்தா சட்டுனு முடிஞ்சு போச்சு ஒரே சோகம் 😥😥 அடுத்த பதிவு வேகமா போடுங்க எழுத்தாளரே 🤧

டேய் சண்டை போடுறீங்களா பட்டிமன்றம் நடத்துறீங்களாடா 🤣🤣🤣
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
அவங்க அம்மா ட்ட இப்படி லாம் பேசறாரு..... ச்சே....😡🤧
ஒரு நாள் அவர் பேசறத்துக்கு பண்ணத்துக்கெல்லாம் ரொம்ப ஃபீல் பண்ண போறாரு....🤨
அவங்களும் சின்ன வயசுல அவர்ட்ட பேசி புரிய வைக்காம போர்டிங் ஸ்கூல் அ சேர்த்தி, அது இடைவெளி வும் மிஸ் அன்டர்ஸ்டேன்ட் அ யும் அதிகபடுத்திட்டுச்சு....😔
இவ்வளோ பிரச்சினையில வள்ளி தேவா னு பேருக்கு அர்த்தம் கண்டுபிடிச்சுட்டு இருக்காங்க....🙄😅
நைஸ் எபி டியர்....🥰❤
 
Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
ஆவலா படிச்சிட்டு இருந்தா சட்டுனு முடிஞ்சு போச்சு ஒரே சோகம் 😥😥 அடுத்த பதிவு வேகமா போடுங்க எழுத்தாளரே 🤧

டேய் சண்டை போடுறீங்களா பட்டிமன்றம் நடத்துறீங்களாடா 🤣🤣🤣
சீக்கிரம் போட்ருவோம் சிஸ்டர். Thank you so much.😘😘😘😘😘😘😘😘
 
Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
அவங்க அம்மா ட்ட இப்படி லாம் பேசறாரு..... ச்சே....😡🤧
ஒரு நாள் அவர் பேசறத்துக்கு பண்ணத்துக்கெல்லாம் ரொம்ப ஃபீல் பண்ண போறாரு....🤨
அவங்களும் சின்ன வயசுல அவர்ட்ட பேசி புரிய வைக்காம போர்டிங் ஸ்கூல் அ சேர்த்தி, அது இடைவெளி வும் மிஸ் அன்டர்ஸ்டேன்ட் அ யும் அதிகபடுத்திட்டுச்சு....😔
இவ்வளோ பிரச்சினையில வள்ளி தேவா னு பேருக்கு அர்த்தம் கண்டுபிடிச்சுட்டு இருக்காங்க....🙄😅
நைஸ் எபி டியர்....🥰❤
🥰🥰🥰🥰🥰Thank you so much 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top