• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.5.(பேராண்மை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
அத்தியாயம் நல்லாயிருக்கு சிஸ்,👍👍👍
துரைபாண்டி சில இடங்களில்
துறைபாண்டிய யாக இருக்காரு. அதை மட்டும் பார்த்துக்கோங்க 🙂🙂🙂
 




Vijayabharathi

மண்டலாதிபதி
Joined
Aug 24, 2021
Messages
116
Reaction score
138
Location
India
கிரானைட்டா..😮 சரி தான் மனுஷன் எம்புட்ட தான் தாங்குறது.. நல்லா போய்ட்டு இருக்கப்ப தான் எல்லா கெட்டதும் வரிசையுல வந்து நிக்கும் 😌😌

இதெல்லாம் தேவாக்கு தெரியுமா..🤥🤥
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Granite kal....😯
Senadhibadhi uncle um Sagunthala amma um unmayana anba dha irunkanga....❤
Sandharpathala um , Vidhiyala um avanga marumanam pannadha Hero evlo thappa nenaikraru....😕
Nice Episode Dear....😊
Thank you ma. Santharppamum soolnilaikalum manusanai maththuvathu.🙂🙂🙂
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
இதமாய் இருப்பவன் - தன்
இதயமாய் இருப்பவன்
இதயத்தில் அடைப்பா???
இதயம் இறுகி
இல்லாள் நொறுங்கி விட்டாள்....
கவிதையாய் தங்கள் கமெண்டும் இதமளிக்கிறது நட்பே.💓💓💓
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
எபிசோட் சூப்பர், ஐயோ இவளோ பிராப்ளம் இருக்கா😳😳😳😳

இதுல அவன் அப்பாக்கு வேற ஹார்ட் பிராப்ளம், என்ன தான் செய்ய முடியும் அவங்களல்......

இவங்க எல்லாம் கஷ்டப்பட்டு உருவாக்கி இருக்காங்க, அதா எப்படி ஈஸி ஆ விட முடியும்.....

தேவி பக்கம் இருந்து கொஞ்சம் யோசிச்சி பார்க்கணும் தேவா, அப்பறம் அவன் அப்பா உழைப்புக்கு என்ன மரியாதை ...

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Thanks for waiting and comments shasmi ji.💓💓💓💓💓💓💓💓💓💓
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top