• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.6.(பேராண்மை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
சேனா பாவம், அத விட சகு பாவம் ரெண்டு பேரை விட ரொம்ப பாவம் கதிர்🤧🤧🤧🤧

சகு, இப்ப வரை யாருக்கும் நியாயம் செய்யலையோனு தோணுது, ஒன்னு அவ பையன்க்கு இன்னும் ஒன்னு கதிர்க்கு....

அவன் வெறுக்கரான்னு தள்ளி வெச்சா நீங்க, கதிர் எங்க விரும்பிருவாங்களோனு தள்ளி வேச்சிட்டிங்க....

அப்பை எல்லாம் விட்டுடு, இப்ப நீ திருந்துனு சொல்றதுல நியாயம் இருக்கற மாதிரி தெரியல சகு 😒😒😒

ஆனாலும் தேவா நீ பண்றது ரொம்ப தப்பு பா..

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
valli & deva missing next ud eppo varum ji
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top