• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.8.(பேராண்மை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
வாவ் சூப்பர் எபிசோட்🤩🤩🤩
தேவா இப்ப தான் கொஞ்ச கொஞ்சமா அவன் மனசில் இருக்கறது எல்லாம் வெளியில் சொல்றான் & அவனையே ஓட்டி பார்க்கரான் இது எல்லாம் நல்ல அறிகுறி தான்😍😍😍

அதுவும் பாலா குடும்பம் பார்த்த பிறகு நிறையா மாற்றம் அவன் கிட்ட🤩🤩🤩

அம்மை சாரிடி, அப்படினா, அது வள்ளி தானே, இவனுக்கு அவ மேல ஏதும் காதல் இருக்குமா🤔🤔🤔🤔

அந்த பக்கிக்கு, வள்ளி ஓட பதில் எல்லாம்👌👌👌👌

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Thanks for your booster comments sister 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Ippo dan konjam amma pathi ah yosikiran ivan enna sonnalum salikama vaai adura, ippadi pesi pesi dan avanai thirutanum, ivalai pathi teriama vandu matikitale keerthana, nice update dear thanks.
Amanga ippa than yosikka arampichurukkan.🥰🥰🥰🥰
Thanks for your comments sister🙏🙏🙏🙏
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
இப்ப பேசி என்ன பண்ண... உனக்கு நீயே குழி தோண்டி விழுந்துட்டியே தேவா வள்ளி இவனை பாவம் பார்க்காதே... :p:D
Mudinja alavukku seivom.😁😁😁😁
Thank youuuuuuu 😘 😘 😘😘😘😘
 




Vijayabharathi

மண்டலாதிபதி
Joined
Aug 24, 2021
Messages
116
Reaction score
138
Location
India
அடங்கொக்க மக்கா.. லே தேவு உன்ன என்னவெல்லாம் நினைச்சேன் நீ என்னலே இப்படி சின்னபுள்ளதனமா பண்ணிட்டு இருக்க.. கிருக்குபயபுள்ள 😂😂😂

அந்த "சாரிடி அம்மை" வள்ளியா?? 🙄

இதெல்லாம் என்ன ஜென்மமோ.. ச்சை 😏😏🚶‍♀️
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
அடங்கொக்க மக்கா.. லே தேவு உன்ன என்னவெல்லாம் நினைச்சேன் நீ என்னலே இப்படி சின்னபுள்ளதனமா பண்ணிட்டு இருக்க.. கிருக்குபயபுள்ள 😂😂😂

அந்த "சாரிடி அம்மை" வள்ளியா?? 🙄

இதெல்லாம் என்ன ஜென்மமோ.. ச்சை 😏😏🚶‍♀️
கொஞ்சம் கோக்கு மாக்கான ஜென்மம் தாங்க

Thanks for your comments sister 🙏🙏🙏🥰🥰🥰
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
@Anamika 46 அம்மாவை வெறுக்கும் பையனில்லை, அம்மாவை தேடி அழும் பையன்---- அருமையா சொன்னீங்க 👌👌👌👌

தாவணில அழகுன்றான், அம்மைனு போதையில் சொல்றான், ஒருவேளை வள்ளிய விரும்பி இருப்பானோ? 🤔🤔🤔
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
@Anamika 46 அம்மாவை வெறுக்கும் பையனில்லை, அம்மாவை தேடி அழும் பையன்---- அருமையா சொன்னீங்க 👌👌👌👌

தாவணில அழகுன்றான், அம்மைனு போதையில் சொல்றான், ஒருவேளை வள்ளிய விரும்பி இருப்பானோ? 🤔🤔🤔
Thanks your booster comments sister🙏🙏🥰🥰🥰
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top