• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews ஆத்தர் ஜி என்னமா இப்படி பண்ணிட்டீங்களே மா - @dhanuja

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
குறுநாவல் போட்டிக்கு என்று எடுத்த தலைப்பை ஒவ்வொரு பதிவின் முடிவிலும் முடித்த விதம் அழகு..

படித்து முடித்த பிறகு ஆத்தரை பார்த்து என்னமா இப்படி பண்ணிட்டியே மா என்று வாசகர்கள் கண்டிப்பாக கேட்ப்பார்கள்.

மீனுவை மீனாக்கி
ராஜேஷை கருவடாக்கி
முத்துவை ஹிரோவாக்கி
காமாட்சியை கற்பமாக்கி
பாட்டியை பித்தாக்கி

மொத்தத்தில் நம்மை சிரிக்க வைத்த கதை. கதைகளம் அருமை?? கதை சொன்ன விதம் அருமை??

செம்ம காமெடியான காதல் கதை தான் தனுஜாவின் என்னமா இப்படி பண்ணுறீங்களே மா கதை..

படிக்கவில்லை என்றால் கட்டாயம் படிங்க படிச்சுவிட்டு என்னை போல ஆத்தரை பார்த்து

“என்னமா இப்படி பண்ணிடீயே மா” என்று சொல்லுங்கள்??
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
உண்மை... உண்மை ??? ஒவ்வொரு எபியும் சிரிச்ுக்கிட்டே படிக்கலாம் .. ??? போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் @Dhanuja dear...????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
உண்மை... உண்மை ??? ஒவ்வொரு எபியும் சிரிச்ுக்கிட்டே படிக்கலாம் .. ??? போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் @Dhanuja dear...????
நீயும் அந்த dialogue ஆ சொல்லு பேபி
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
நீயும் அந்த dialogue ஆ சொல்லு பேபி
படிச்சேன்... ரசிச்சேன்...
சிரிப்பு தாங்க முடியல...
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top