• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆன்டி ஹீரோ ஹீரோயின் கதை நாவல் போட்டி திருவிழா பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே.... Anamika 41

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
பாலை வனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே....
Anamika 41

ஹாய் ஹலோ என் கதையை படிக்கிற எல்லாருக்குமே நன்றிகள் நான் ஏதாவது கதையில் சொல்லாது விட்டிருந்தால் சொல்லிடுங்க

அத்தியாயம் 29

சக்தியின் நினைவில்
சக்தி சரஸ்வதியை கிளினிக் அழைத்துச் சென்றிருந்தான் ...அங்கு லீலா எனும் பெண் தாதி தான் சரஸ்வதியைப் பரிசோதனை செய்வது அன்று அவளது அன்னை வந்திருந்தார் என்று அன்னையோடு பேசிக்கொண்டு இருக்கையில் சக்தியின் கழுத்திலிருந்த மோதிரத்தோடு சைன அருந்து வீழ்ந்தது அதனை எடுக்கும்போது தாதி பெண்ணின் தாயின் காலடியில் மோதிரம் உருண்டு ஓடிப் போய் கிடந்தது அதனை அவர் எடுத்துப் பார்த்தவரோ சக்தி மோதிரத்திற்காக கை நீட்டுகையில் தர மறுத்து விட்டார் .. அவரோ மோதிரத்தின் டிசைனாக இருந்த ஹாட் வடிவை ஓபன் செய்தார் அது உள்ள பெயர் பதித்து இருந்தது..

அவரோ இது வைஷ்ணவி உடையது என்றதும் அவனோ நீங்க எனக் கேட்ட போது நான் வேதா நான் தான் ஆரம்பத்தில் இங்க வேலை செய்தேன்..எனும் போது வாங்க அங்கே போயி பேசலாம் என்று தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றிருந்தான்.

ராஜேஸ்வரி இவரிடம் தான் தூக்கிக் கொடுத்ததும் குமார் குழந்தையை எடுத்துச் செல்வதையும் பார்த்தவரும்..

அவரது தோழிக்குத் தான் புள்ளை இல்லை என்று அவர் தான் வரச் சொன்னதும் ..

தோழிக்குச் சிறு ஆப்ரேசன் செய்து சரியாகி வர வரை வைஷுவை ஹாஸ்பிடல் பொறுப்பிலே தான் பராமரித்தனர்..

ராஜேஸ்வரி கொடுத்த பணத்திலே தான் மோதிரத்தைச் சொல்லிச் செய்திருந்தார் மோதிரத்தின் டிசைனுக்குள் தாய் தந்தை பெயரையுமே செய்திருந்தார் என்றாவது பார்த்து விடவேண்டும் என்று ..

அதன் பின் தான் வேதாவின் தோழியையும் கணவரையும் கொன்று விட்டு ஆழ் மாறாட்டம் செய்து குழந்தையைக் கடத்தி சென்று பாண்டியன் சக்தி மீட்டெடுத்தது..


சக்தி காட்டு பங்களாக்குள் நுழைந்தான் ..அங்கு வைஷாலி ஓர் மூளையில் காலை குத்த வைத்து அதனுள் முகம் புதைத்து இருந்தாள்

சங்கரனுக்கு விஷ பரிச்சை கொடுத்துக்கொண்டிருந்தார்கள் கார்த்திக் மற்றும் அவரது ஆட்களும்.

அவன் செய்ததைத் திருப்பி அவனுக்கே கொடுத்துக்கொண்டிருந்தார்..
அவனும் புதிது புதிதாய் ஒன்றைத் தயாரித்து சிறார்கள் பெண்கள் எனப் பரிசோதனை நடத்திப் பல உயிர்கள் அழிந்தது தானே அப்போது தெரியாத வலிகளும் வேதனைகளும் இப்போது தான் தெரியப்படுத்திக்கொண்டிருந்தார்.

வானதியும் ஓர் மூலையில் அமர்ந்து விடக் கதிரும் அமர்ந்து விட்டான் ..

சக்தி தன்னவளது அறையை நோக்கிச் சென்று விட்டான் ..

மூன்று பேருக்குமே குளிர் உடலைத் தொலைத்தன மூவறுமே எழுந்து சென்றிட நினைத்து எழ அந்திரத்தை விட்டு நகரமுடியாத வண்ணம் திறை மறை வடிவிலே அமைத்திருந்தான் ...

குளிர் உடலைத் தாக்கப் பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தார்கள்.

கணேசன் ராஜேஸ்வரி கிராமத்துக்குப் புறப்பட்டு விட்டார்கள் ..ஆடு மாடு கோழியைக் காரணம் காட்டி ஆனால் தாம் இருந்தால் மகன் மருமகள் கதைக்கும் சந்தர்ப்பத்திற்கு இடைஞ்சல் ஆக இருக்க கூடாதுண்டு தான் வந்து விட்டார்கள்..

குமாரோ அசதியில் தூங்கிப் போயிருந்தார்..நள்ளிரவு தாகமும் பசியும் சேர விழித்தவர் மனைவி அறைக் கதவைப் பார்க்கத் திறந்து தான் இருந்தது மனைவியைக் காணச் சென்றார் ..மனைவி அறையிலே இருக்க வில்லை என்ற உணர்வுக்குப் பட வீடு முழுதும் தேடிக் கிடைக்கவே இல்லை ..

நெஞ்சம் படபடக்கத் தெருவெல்லாம் தேடினார் கிடைக்க வில்லை ..
விடிந்தும் விடத் தந்தைக்கு அழைத்து குரல் கரகரக்க மீனாவைக் காணும் பா நானும் தேடிப் பார்த்தேன் இல்லவே இல்ல

நல்லா பாருயா மகராசி எங்கேயும் போயிருக்க மாட்டாள் எனக் கூறி அழைப்பைத் துண்டித்
தார்..

கணேஷனும் குமாரும் சந்து பொந்து எனத் தேட அந்நாளும் மறு நாளை வரவேற்கத் தயாராகிப் போனது ..

எங்குத் தேடுவது குமாரது தம்பிகள் அனைவருக்கும் எல்லாமே தெரிய வர எல்லோருமே ராஜேஸ்வரி இல்லத்திலே தான் ஒன்று கூடினர்..

சக்தி வைஷுவை கிளினிக் அழைத்துச் சென்றிருந்தான்..
அவளை ஸ்கேன் செய்து பார்த்ததுமே பூரித்துப் போனான் சக்தி மூன்று சிசுவின் அசைவுகளைக் கண்டு பெண்ணாவாளோ அவனது சந்தோஷத்தைப் பார்த்து மகிழ்ந்து போனாள்...

ஆணுக்கும் பெண்ணுக்கும் வரமல்லவா பிள்ளை செல்வம்

வைஷுவை அழைத்துக்கொண்டு கிராமத்தை நோக்கிச் சென்றான் ..அதொரு பசுமையை ஒன்று சேர்த்து பூமிக்குப் பச்சை பட்டு விரித்தது போல அழகு கமலும் சோலைவனத்துக்குள் நுழைந்தது போலத் தான் உணர்ந்தாள் வைஷு

சக்தியோ அவளது புன்னகை முகத்தைக் காணக் காண அவனுக்குத் தெவிட்ட வில்லை. இரு கண்களே பற்றவே இல்லை என்ற படி பார்க்கத் தோன்றினாலும் அவளைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்க நினைத்தான் ..

வைஷுவே சக்தியைப் பார்த்துச் சிரித்தவள் அவனது தோளில் சாய்ந்தாள் சக்தியோ பெண்ணாளது உச்சந்தலையில் முத்தமிட்டான்..

கண்ணமா
ம்
என் மேல் கோவமே இல்லையா டா
அவளோ இல்லை என தலையை ஆட்டினால்..
கண்ணமா
ம்
கண்ணமா என்ன பாருடா
அவளும் அவனைத் தான் நிமிர்ந்து பார்த்தாள் பெண்ணாளது கண்ணங்கள் வெக்கத்தில் சிவந்திருந்தது..

சக்தியோ சாலை ஓர மர நிழலில் நிறுத்தி ஆசையுடன் அவள் முகத்தைத் தான் பார்த்திருந்தான்..அவளோ வெக்கத்தை முகம் காட்டிட அவனுக்கா காட்டக் கூச்சம் கொண்டு அவனது நெஞ்சத்தில் முகம் புதைத்தாள்..

கண்ணம்மா என அழைத்தான் அவனது கையை பிடித்து தன் வயிற்றிலே வைத்தாள் ..

ஆனவனுக்கு அத்தனை கர்வம் தன் குழலோசை கேட்டு அவனின் மகவு ஒன்றின் அசைவு அது

சக்தியோ அவளது வயிற்றைத் தொட்டு செல்லம் செல்லம் என அழைத்து எந்த விட அசைவும் காட்ட வில்லை சக்தியோ வைஷுவை பார்த்து ஏன் இப்போது அசைவு தெரியவில்லை
என்ன கண்ணம்மா எனக் கதைத்த நொடி வயிற்றின் மேல் அவனது கையை வைத்துக் காட்ட நீங்க கண்ணம்மா சொல்லுங்கள் எனச் சொல்லஎன்ன கண்ணம்மா என கதைத்த நொடி வயிற்றின் மேல் அவனது கையை வைத்து காட்ட நீங்க கண்ணம்மா சொல்லுங்க என சொல்ல அவனும் கண்ணம்மா என சொல்ல வயிற்றில் துடிப்பை உணர்ந்தான்.அவளது வயிற்றில் ஆசையுடன் முத்தமிட்டான் கண்ணம்மா அப்பா குரல் கேக்குதா என கேட்டு மீண்டும் மீண்டும் முத்தமிட அவளோ அவனது தலை முடியை கோதி விட்டாள்.. அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்து வைத்தவன் கண்ணம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மா நான் நினைச்சு கூடே பார்த்ததே இல்லை டி என் லைப் இப்படி அழகானதா மாறும்னு

பாண்டியன் அப்பா இருந்திருந்தாள் நல்லா இருந்திருக்கும் என டி

ம்ம் அவர் இல்லை யா மாமூ எ எனக்கு அவரு நம்ம பார்வையில் இருக்குறது போல தான் இருக்கு
...

என்ன கண்ணமா நிஜமா தா சொல்லுறியா?

ம்ம் கார்திக் பா அவர்கிட்ட என்னைய நெருங்க விட்ரார் இல்ல. பாண்டிப்பாவும் அப்படி தான் பன்னுவார் நான் அனைச்சுக்க நினச்சாலும் தொட விட்டதே இல்லை மாமூ

கண்ணம்மா அப்போ அப்போ டூவும் ஒன்றா? 😍😍

இரண்டல்ல மூன்று கேரக்டர் ஆ இருக்கனும் தோனுது ஆனால் எல்லாமே ஒன்றுனு சொல்றேன்..

கண்ணம்மா😍 எனக்குமே அப்படி தான் டா தோன்றியது ஆனால் இரண்டு பார்த்துட்டேன் இன்னொன்று தெறியாதே மா?

எனக்கு எனக்கு ஒருத்தர் மேல் சந்தேகம் இருக்கு "

யாருடா அது?

வைஷுவோ மாமூ பசிக்குது "
இப்போதே சொல்லிருக்கலாமோ!

பெண்ணவள் பசி எவ்வளவுக்கு பெரிதென்று உணர்ந்தவன் தானே! அன்று தெரியாது பாவியாகி போனான். இன்றோ உணர்ந்து அதற்காக அவளுக்காக வாழ்ந்திடே தான் தினமும் செயல் படுகிறான்..

காரை மிதமான வேகத்திலே கொண்டு சென்றான்..

பச்சை பசேல் என சோலை மயில் தோகை விரித்தாடுவது போல சாலையின் இரு பக்கமும் வயல் வெளி காணப்பட்டது
பெண்ணவளோ மாமூ பாருங்களேன் எவ்ளோ அழகா இருக்குது

மாமூ பேபி கிடைச்ச பின் இதே வயலுக்குள் கூட்டிட்டு போகனும் சரி தானே

ம்ம் சிரிப்புடன் தலை ஆட்டினான்.. அவனும் கண்ணம்மா எனச் சொல்ல வயிற்றில் துடிப்பை உணர்ந்தான்.அவளது வயிற்றில் ஆசையுடன் முத்தமிட்டான் கண்ணம்மா அப்பா குரல் கேக்குதா எனக் கேட்டு மீண்டும் மீண்டும் முத்தமிட அவளோ அவனது தலை முடியைக் கோதி விட்டாள்.. அவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்து வைத்தவன் கண்ணம்மா நிறையச் சந்தோஷமா இருக்கிறதேன் மா நான் நினைத்து கூடே பார்த்ததே இல்லை டி என் லைப் இப்படி அழகானதா மாறுமென்று

பாண்டியன் அப்பா இருந்திருந்தாள் நல்லா இருந்திருக்கும் என டி

ம்ம் அவர் இல்லை யா மாமூ எ எனக்கு அவர் நமது பார்வையில் இருக்கிறது போலத் தான் இருக்கிறது
...

என்ன கண்ணமா நிஜமா தா சொல்லுறியா?

ம்ம் கார்த்திக் பா அவர்கொண்ட என்னைய நெருங்க விட்ரார் இல்ல. பாண்டிப்பாவும் அப்படி தான் பன்னுவார் நான் அனைச்சுக்க நினச்சாலும் தொட விட்டதே இல்லை மாமூ

கண்ணம்மா ஆப்போ அப்போ டூவும் ஒன்றா? 😍😍

இரண்டல்ல மூன்று கதாபாத்திரம் ஆ இருக்கவேண்டும் தோனுது ஆனால் எல்லாமே ஒன்று சொல்கிறேன்..

கண்ணம்மா😍 எனக்குமே அப்படி தான் டா தோன்றியது ஆனால் இரண்டு பார்த்துட்டேன் இன்னொன்று தெரியாதே மா?

எனக்கு எனக்கு ஒருத்தர் மேல் சந்தேகம் இருக்கிறது "

யாருடா அது?

வைஷுவோ மாமூ பசிக்கிறது "
இப்போதே சொல்லிருக்கலாமோ!

பெண்ணவள் பசி எவ்வளவுக்குப் பெரிதென்று உணர்ந்தவன் தானே! அன்று தெரியாது பாவியாகிப் போனான். இன்றோ உணர்ந்து அதற்காக அவளுக்காக வாழ்ந்திடத் தான் தினமும் செயல் படுகிறான்..

காரை மிதமான வேகத்திலே கொண்டு சென்றான்..

பச்சை பசேல் எனச் சோலை மயில் தோகை விரித்தாடுவது போலச் சாலையின் இரு பக்கமும் வயல் வெளி காணப்பட்டது
பெண்ணவளோ மாமூ பாருங்களேன் எவ்வளவோ அழகா இருக்கிறது

மாமூ பேபி கிடைத்த பின் இதே வயலுக்குள் கூட்டிட்டு போக்கனும் சரி தானே

ம்ம் சிரிப்புடன் தலை ஆட்டினான்..
மீனாட்சி சிறுவர் அனாதை இல்லத்தில் சமையல் வேலை செய்ய வந்திருந்தார்..
அவருக்கோ தன் கணவரும் மாமியாரும் செய்தவற்றை மன்னிக்கவே முடியாதே ஒன்று அவரால் ஜீரணிக்கவே முடியவே இல்லை ....

தன் மேல் எவ்வளவு நம்பிக்கை இலாமல் இருந்திருக்க தன் பிள்ளைகளைப் பிறந்ததுமே முகம் பார்க்கும் முன்னே பிரித்தெடுத்திருப்பார்கள் இவர்கள் மேல் தான் கொண்ட அன்பும் மரியாதை நம்பிக்கை அதனையுமே தவிடுபொடி போல் ஆக்கி விட்டார்களே நினைக்க நினைக்க மரணம் வந்தால் தான் என்னே என்ற அளவிற்கு வலித்தது ...

குமாரோ மூன்று நாள் ஆகியுமே தண்ணீர் விண்ணீர் சாப்பாடு இன்றி இருந்தார் .. யாரையும் வேறு ஏதும் நினைக்காத அளவில் மீனாட்சி தான் இருந்தார்..

வைஷாலியோடு இருந்த போதெல்லாம் அவரது முகத்திலே அழகான சிரிப்பு இருக்கும் ..அதைக் காணும் போதெல்லாம் குற்றம் செய்த நினைவு கொள்ளும் பிள்ளையைத் தேடினாலும் தீங்கென்று தேடுவது .அவரது நிலையோ முகவரியைத் தொலைத்து விட்டு வீதி வீதியாய் தத்தளிப்பவர் போன்றது..

அவர் அறிந்தது ஆண் பிள்ளையை என்றாலும் வைஷுவை காண்கையிலே வைஷாலியிடம் காட்டும் பாசம் போலத் தான் எண்ணம் வரும் மனதிற்குள் ஏமாற்றம் வரும் அவள் தங்கை பிள்ளை என தானே அன்னை சொன்னது அதனால் தான் ஏமாற்றத்தைக் கோபம் எனும் முக மூடி அணிந்து வைஷுவை திட்டி தீர்ப்பது ..நெருங்க மருத்தது எல்லாம்.. இப்போது நினைக்கையில் இதயமே வெடித்திடுமளவில் வலித்தது..

காலம் கடந்ததே இனி காத்திருக்க தான்வேண்டும்..

சக்தி வைஷுவை அழைத்து வந்திருப்பது மீனாட்சியின் தந்தை வீட்டுக்கு

வாசலில் வாகனம் சப்தம் கேட்டு வெளியில் வந்தார் மீனாட்சி தந்தை

வாகனத்திலே இருந்து மெதுவாய் இறங்கிட உதவினான் வைஷுக்கு சக்தி
வைஷுவை கண்ட மீனாட்சியின் தந்தை மணியோ
தங்கம் இப்போது தான் என்னையே பார்க்க வர தோனிச்சுதா டா எனக் கேட்டார்..
வைஷு வோ நீங்க யார் எனக் கேட்ட போது
அவரோ சக்தியை பார்த்தார். அவனோ சைகை செய்தான் தெரியாதென்று..
அவரும் வா தங்கம் என்னையும் ஒரு தாத்தாவா நினைத்துக்கொள் டா என்றதும் வைஷுவோ அப்படி யா நான் உங்களைக் கட்டி பிடிச்சுகற்றுமா!!

ம்ம்
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
இப்ப மீனாட்சி எங்க போனாங்க????

அது யார் மேல சந்தேகம்????
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
மீனாட்சி ம்மா கோபம் நியாயம் தான்.... 😔

நல்லா தேடுங்க.....😏😏
பண்றதுலாம் பண்ணிட்டு...

எத்தனை கண்ணம்மா....
அப்போது அந்த புள்ளை அஹ் அவ்ளோ கொடுமை பண்ணிட்டு கண்ணம்மா, மூக்கம்மா ன்னுட்டு.... 🤨

சந்தோஷமா இருந்தா சரி.... 🥰
 




அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
மீனாட்சி ம்மா கோபம் நியாயம் தான்.... 😔

நல்லா தேடுங்க.....😏😏
பண்றதுலாம் பண்ணிட்டு...

எத்தனை கண்ணம்மா....
அப்போது அந்த புள்ளை அஹ் அவ்ளோ கொடுமை பண்ணிட்டு கண்ணம்மா, மூக்கம்மா ன்னுட்டு.... 🤨

சந்தோஷமா இருந்தா சரி.... 🥰
[/QUOTEரொம்ப நன்றிமா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top