• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆபரேஷன் ரெட்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹாய் மக்களே

நான் "ஆபரேஷன் ரெட்" என்று ஒரு ஆக்சன் கம் திரில்லர் ஸ்டோரி தொடங்கலாம் என்று இருக்கிறேன். என்னடா இவள் எப்ப பாரு எதையாவது தொடங்கறதே வேலையாக போச்சே என்று திட்டறது தெரியுது என்ன பன்றது அப்டேட்காக பிரெயின் கிரைன் பன்னப்ப வந்த கரு இது அதான் தொடங்கி வைப்போம் என்று அதுக்கு ஒரு துண்டை போட்டு வைக்கிறேன். எப்படியும் ஆதரவு தந்துடுவிங்க என்று தெரியும். அதற்கு நன்றி சொல்லி விடை பெறுகிறேன்

பி.கு.: நோ வெப்பன் ஒன்லி லைக் அண்ட் கமெண்ட் சினேகா அடி விழறதுக்கு முன் எஸ் ஆயிடு Message…
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
புதிய கிரைம் கம் ஆக்க்ஷன்
கம் திரில்லர் நாவலுக்கு
என்னுடைய ஆதரவு
எப்பொழுதும் உண்டு,
சினேகா பிரதர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "ஆபரேஷன்
ரெட்"-ங்கிற அழகான
அருமையான, புதிய, லவ்லி
ஆக்க்ஷன் கம் திரில்லர்
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சினேகாஸ்ரீ பிரதர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
புதிய கிரைம் கம் ஆக்க்ஷன்
கம் திரில்லர் நாவலுக்கு
என்னுடைய ஆதரவு
எப்பொழுதும் உண்டு,
சினேகா பிரதர்
நன்றி பானுமதி அம்மா
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
:D :p :D
உங்களுடைய "ஆபரேஷன்
ரெட்"-ங்கிற அழகான
அருமையான, புதிய, லவ்லி
ஆக்க்ஷன் கம் திரில்லர்
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சினேகாஸ்ரீ பிரதர்
நன்றி பானுமதி அம்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top