Hayyyyyooooo.....கீது என்ன சொல்ல....????? சும்மா அசத்திட்டீங்க போங்க....அந்த startingla ஒரு வர்ணனை கொடுப்பீங்க பாருங்க...hayyyoooo chanceless.
உங்க எழுத்தை ரசிச்சு ரசிச்சு படிக்கலாம்.....நானும் பார்க்கிறேன், ஒரு இடத்தில் கூட அலுப்பு தட்டுவதே இல்லை....அருமையான எழுத்துநடை....அந்த நடையில் ஒரு நேர்த்தி...ஒரு அழகு....அனுபவம் பெற்ற எழுத்தாளர்கள் போன்று.
ஆராதித்தன், அர்ஜுன்....???
ஆரண் இரணதீரன்....???
என்னையும் அப்படியே அந்த புற்களிடம் கொண்டு போய்ட்டீங்க....அந்த தோப்பு ஒற்றைப் பனைமரம், சூரியன் அப்படியே கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க.
மங்கை.....?????????
Im eagerly waiting for next epi.
இந்த கதையும் மிகப்பிரமாண்ட வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் டார்லி....no doubt....வெற்றிதான்....bcs ஆரம்பமே அவ்ளோ அசத்தலா இருக்கே.
நிறைய்ய நிறைய்ய படிப்பீங்களோ????