• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆலாபனை - 7[Teaser]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
587
Reaction score
999
Location
Bangalore
ஹாய் மக்கள்ஸ்!!

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஆறு அத்தியாயத்தோட காணாம போன நானும் இப்போ நலம். ஆலாபனை எழுதின அனாமிகா நான்தான். அதை சொல்றதுக்கு கூட இந்த பக்கம் வர முடியல. நம்ம உடல்நிலை அப்படி ;) இப்போ கொஞ்சம் தேறியாச்சு. அடுத்த அத்தியாயம் நம்ம வழமை போல வாரக் கடைசில வந்துடும் :) 'கதையவே மறந்துட்டேன்னு' சொல்றவங்க கோச்சுக்காம இன்னொரு ட்ரை குடுப்பீங்களாம் :)) உங்களுக்கு ஏதாவது தியரி தோணினா இங்க பகிர்ந்துக்கங்க. அதுவரை அடுத்த சாப்டர்ல இருந்து ஒரு Titbit.

அடுத்த அத்தியாயத்தில் இருந்து...



இதோ பரந்து படர்ந்து கிடக்கும் என் பச்சை நிற தோட்டத்தில் கருகலாய் மலர்ந்து நிற்கும் கல்லறைகளின் கதையறிவாயா?
மழலைவாச மொட்டவிழ்கையில் பிடுங்கியெறியப்பட்ட ஒவ்வொரு இதழுக்கும் ஓர் இடமெனில்..
உன் தோட்டத்தில் நான் பருந்தா பறவையா?
என்னைக் கேட்காதே! நானென் கல்லறைக்குள் அடைபட்ட ஜீவன்..
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,652
Reaction score
37,005
Location
Srilanka
Very very happy dear....

Intha muraiyaavathu thodarnthu ezhithi seekkiram mudikkanumnu vaazhtthugiren....


Kathai jaabagam irukku....peyarellaam maranthuduchu dear....again oru time padikkanum.

Enakku intha story english movie paarkkura masthiri thaan irunthuchu....yaarudaa ezhithiruppaa nu rommbba thalaiyai pichikkitten....appuram poattikku ezhuthiya unga shorts story padichathum Aalaapanai writer neengathaan nu thonuchu.

Different type of writing...
Vaazhtthukkal dear.
 




Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
587
Reaction score
999
Location
Bangalore
Very very happy dear....

Intha muraiyaavathu thodarnthu ezhithi seekkiram mudikkanumnu vaazhtthugiren....


Kathai jaabagam irukku....peyarellaam maranthuduchu dear....again oru time padikkanum.

Enakku intha story english movie paarkkura masthiri thaan irunthuchu....yaarudaa ezhithiruppaa nu rommbba thalaiyai pichikkitten....appuram poattikku ezhuthiya unga shorts story padichathum Aalaapanai writer neengathaan nu thonuchu.

Different type of writing...
Vaazhtthukkal dear.
Thank you so much pa!! :love: unga comments paathu naan semma happieee!! Thanks for your continuous support pa <3
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top