• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆலோசனை தாருங்கள் சினேகாஸ்ரீ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
உங்கள் எல்லொருடைய கருத்துகளையும் ஏற்கிறேன் சோ இனி வில்லன் இல்லை மக்களே
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
என் நாவல் என் காதல் கண்மணியே படித்து வரும் வாசகர்களுக்கு வணக்கம் நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி

கதை எப்படி செல்கிறது மக்களே எனக்கு ஓரு சின்ன குழப்பம். உங்கள் கருத்து தேவை. கதை முடிவை நோக்கி செல்கிறது அதை எப்படி முடிக்க விரும்புகிறீர்கள் இதுவரை கொண்டு சென்ற மாதிரி வில்லன் இல்லாமல் முடித்து விடவா இல்லை வில்லன் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறிர்கள் எதுவாயினும் சொல்லுங்கள் பெரும்பான்மை முடிவை ஏற்கிறேன் உங்கள் ஆலோசனை கதையை தொடர்ந்து எழுத வசதியாக இருக்கும்
வில்லனும் வேண்டாம்
நேர்மறை எண்ணங்களும் வேண்டா
மகிழ்வே போதும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்கள் எல்லொருடைய கருத்துகளையும் ஏற்கிறேன் சோ இனி வில்லன் இல்லை மக்களே
இதுதான் ஒரு நல்ல
பிரதருக்கு அழகு,
சினேகாஸ்ரீ ப்ரோ
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
கதை நன்றாக போகிறது. கதைக்கு வில்லன் தேவைப்பட்டால் கொண்டு வாருங்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top