• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழியின் ஆதவன் 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் ரைட்டர் ஜீ, செம்ம போங்க🥰🥰🥰

மெயின் வில்லன் இன்றோ, செம்ம யாரு யாருனு யோசிக்க வெச்சிட்டின்க சூப்பர் சூப்பர்.....

அவங்கள பத்தி சைத்து மூலம் தெரிஞ்சி இருக்கும், அந்த சைலேஷ் கெட்டவன்னு தெரிஞ்சி சொல்லி இருப்பாளோ🤔🤔🤔🤔

ஆதவ் & விஷ்ணு உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா, இப்ப பாருங்க என்ன ஆயிருக்கு🙄🙄🙄🙄

இந்த நாலு தீவேட்டி ஓட அந்த அஞ்சாவது ஆள் உங்க கமிஷ்னர் தானா 😳😳😳😳இதுவே இப்ப தான் தெரியுதா உங்களுக்கு🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

என்ன இருந்தாலும் அவங்க 3 பேருக்கு முன்னாடி நீங்க எல்லாம் கொஞ்சம் டம்மி யா தான் தெரியரிங்க பசங்கள😒😒😒😒

என்ன ஜீ அப்ப அப்ப காணாம போடிங்க, கொஞ்சம் கேப் இல்லாம ud தாங்க பா......
 
Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410

கொஞ்சம் fever. இனிமே சீக்கிரம் யூடி வரும் 🙏🙏
 
VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
கடமைக்காக குடும்பத்தை துறந்த காவலாலிகள் ஒருபுறம்;
கட்டாயத்தால் குடும்பத்தை இழந்த கொலைகாரிகள் மறுபுறம்;
கள்ளம் கபடமில்லாத குணவதி காத்த ரகசியத்தால் - பகல்
கனவாய் போன கனிவான இல்லறம் நனவாகுமா இவர்களுக்கு?

@Shimoni ji
ஆகமொத்தம் காவல் துறை எதையும் கண்டுபிடிக்கல. களவானி பெண்கள் தான் கெத்து:cool::cool::cool:

சைலேஷ் தான் சைலென்ட்டா எல்லா வேலையும் செஞ்சிருக்கான் ஜி:devilish::devilish::devilish:
 
அதுனால தான் அவனுக்கு ஸ்பெஷல் தண்டனை
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany
வீட்டுக்குள்ளயே பதில வைச்சுகிட்டு ஊர்பூராவும் நகர்வலம் போயிருக்காங்க போலிஸ்கார்🙄🙄🙄.

ஆஷா ரொம்ப பாவம்ல. 😔😔😔

டேய் சைக்கோ யுவராஜ் இனி உனக்கு கில்லர்கேள்ஸ் கையால தரமான சம்பவம் காத்திட்டிருக்குதுடியோய்🥱🥱🥱🥱
 
அதே அதே கில்லர்கேள்ஸ் செமயா பண்றாளுக ஜீ 😜😜😜
 
Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
வீட்டுக்குள்ளயே பதில வைச்சுகிட்டு ஊர்பூராவும் நகர்வலம் போயிருக்காங்க போலிஸ்கார்🙄🙄🙄.

ஆஷா ரொம்ப பாவம்ல. 😔😔😔

டேய் சைக்கோ யுவராஜ் இனி உனக்கு கில்லர்கேள்ஸ் கையால தரமான சம்பவம் காத்திட்டிருக்குதுடியோய்🥱🥱🥱🥱
😁😁😁
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top