• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழியின் ஆதவன் 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
Aww சூப்பர் எபிசோட்🤩🤩🤩🤩

அடேய் ஆதவ் நீ இன்னும் இப்படியே பேசிட்டு இரு, அவளே எல்லா வேலையும் முடிச்சிருவா🤭🤭🤭🤭

இந்த கமிஷ்னர் அவனுக்கு எல்லாம் இப்படி தான் வேணும்😏😏😏😏

பேசாம இவங்க 3 பேருக்கும் உங்க ஆபீஸ்லா ஒரு போஸ்டிங் வாங்கி கொடுத்து இருங்க......

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
இதையே தான் ஜி, நான் போன எபிசோடுலே சொன்னேன்.🤭🤭🤭🤭

@Shasmi @Shimoni
ஜி! ஆத்தர் @Anamika 61 பாஸ்வர்ட் பற்றி வேணும்னே பட்டும் படாம சொல்லி எப்படி நம்மள வெறுப்பேதுறாங்க பார்த்தீங்களா🤨🤨🤨
 
VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
ஆதாரங்கள் சேகரித்தார்கள் தோழிகள் அட்டகாசமாய் -அதில்
ஆடிப்போனார்கள் சாட்சிகள் கண்டு அதிகாரிகள் - இதில்
ஆட்சியில் சரமாறியாக தவறு செய்த அரசியல்வாதிகள்,
ஆணவங்கள் அழிந்திடுமா; ஆவேசம் ஓங்கிடுமா?

ஆத்தர் ஜி! ஆதவன் நல்லாவே சில்மிஷம் செய்திருக்கான் போல, பாஸ்வர்ட் எடுக்க. செம்மையா மொக்கை வாங்கினான் ஆழியிடன்.🤭🤭🤭🤭

@Shimoni ji! Attention Please🤗🤗🤗
அப்புறம் ஆத்தர் அப்படியே நாசுக்காய் மீரா-விஷ்ணு, சைத்தரா-முகிலும் கோர்த்து விடுறா மாதிரி தெரியுதே இந்த எபிசோடுல🤩🤩🥳🥳
 
Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410

ஆஹா கண்டுபுடிச்சிட்டாங்களே... நம்ம ராஜதந்திரம் அனைத்தும் வீணாக போய்டுச்சே 😔
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,719
Location
Germany
ஆதாரங்கள் சேகரித்தார்கள் தோழிகள் அட்டகாசமாய் -அதில்
ஆடிப்போனார்கள் சாட்சிகள் கண்டு அதிகாரிகள் - இதில்
ஆட்சியில் சரமாறியாக தவறு செய்த அரசியல்வாதிகள்,
ஆணவங்கள் அழிந்திடுமா; ஆவேசம் ஓங்கிடுமா?

ஆத்தர் ஜி! ஆதவன் நல்லாவே சில்மிஷம் செய்திருக்கான் போல, பாஸ்வர்ட் எடுக்க. செம்மையா மொக்கை வாங்கினான் ஆழியிடன்.🤭🤭🤭🤭

@Shimoni ji! Attention Please🤗🤗🤗
அப்புறம் ஆத்தர் அப்படியே நாசுக்காய் மீரா-விஷ்ணு, சைத்தரா-முகிலும் கோர்த்து விடுறா மாதிரி தெரியுதே இந்த எபிசோடுல🤩🤩🥳🥳
நானும் கவனித்தேன் ஜீ😋🥰🥰🥰😋
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,719
Location
Germany
பாஸ்பேர்ட் ரகசியம் பெரிதாய் இருக்கும் போலவே🙄🙄🙄.
ஆத்தர்ஜீ நீங்கள் சொன்னது போல சில்மிஷ வேலையால் தானோ🧐🧐🧐🧐

காவலர்களிடம் மாட்டாதவன் கள்ளிகளிடம் மாட்டிவிட்டானே 😃😃😃

கமிஷ்னர் மரணம் துரோகத்தின் பரிசு😒😒😒
 
Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
பாஸ்பேர்ட் ரகசியம் பெரிதாய் இருக்கும் போலவே🙄🙄🙄.
ஆத்தர்ஜீ நீங்கள் சொன்னது போல சில்மிஷ வேலையால் தானோ🧐🧐🧐🧐

காவலர்களிடம் மாட்டாதவன் கள்ளிகளிடம் மாட்டிவிட்டானே 😃😃😃

கமிஷ்னர் மரணம் துரோகத்தின் பரிசு😒😒😒
பாஸ்வேர்டு பாஸ்வேர்டு னு எல்லாரும் ரொம்ப எதிர்பார்க்குறாங்களே அவ்வ்வுஉஉஉ 😮😮
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top