• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழியின் ஆதவன் 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
இந்த சைலேஷ் யாரா இருக்கும், ஒரு வேளை சைத்ரா அண்ணன் ஆ இருக்குமா, சும்மா ஒரு கெஸ் தான்🤔🤔🤔🤔🤔

காதலன் அப்படினா கூட இவளோ கோவம் வராதே அவளுக்கு, அவளை இவளோ மூர்க்கம் ஆக்குதுனா இப்படியும் இருக்கலாம்.....

அப்படி மட்டும் இருந்தது சைலேஷ்🤮🤮🤮🤮🤮

இனி இருக்கிறது யுவராஜ் மட்டும் தான் கரெக்டா ஜீ🧐🧐🧐

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
எப்படி ஜி எல்லாருடைய பேரும் சரியா நியாபகம் வெச்சிருக்கீங்க.:oops::oops::oops:

அநேகமா சைலேஷ் தான் பெண்ணாக இருந்த இவர்களை பத்திரகாளியாக மாற்றி இருப்பான். அதனால் தான் இவர்கள் காவல் துறையின் காதல் சிறையில் அகப்பட மறுக்கிறார்களோ.🤔🤔🤔🤔

ஆனாலும் இந்த ஆதவன் ஓவர் ஜொல்லு இல்ல shasmi ஜி🤭🤭🤭🤭🤭
 
VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
அகம் நுழைந்தவளுக்கு ஆபத்து என்று அறிந்ததும்,
அதிரடியாய் கோபம் கொள்கிறாய் ஆதவா!
அடித்துப் பிடித்து துடிதுடிக்கிறாய் ஆதவா!
அன்பின் வெளிப்பாட்டா; அக்கறையின் வெகுமதியா;
அன்னை என வந்தவளுக்கு நீ செலுத்தும் நன்றிக்கடனா???

@Shimoni ji! இந்த ஆதவன் பாஸ்வர்ட் வாங்கின அன்னைக்கே ஆழினி மேல் காதல் வயப்பட்டிருப்பான். நிலாவை கட்டிப் பிடிச்சா, Vanilla Ice Cream சாப்பிட்டான்னு சும்மா கப்ஸா விடுறான்னு நினைக்கறேன்.:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

சும்மா சொல்லக் கூடாது! கட்டின மனைவி மாதிரி எப்படி கையை நீட்டுறான் பார்த்தீங்களா:oops::oops::oops::oops::oops:

கொலை கேஸ் Investigate பண்ண வந்த இடத்துல இந்த @Anamika 61 நம்மள காதல் கேஸ் Investigate பண்ண வெச்சிட்டாங்களே😩😩😩😩😩😩
 
Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410

சும்மா ஒரு கிலுகிலுப்புக்கு தான் 😁😁
 
😂😂😂
 
Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
எப்படி ஜி எல்லாருடைய பேரும் சரியா நியாபகம் வெச்சிருக்கீங்க.:oops::oops::oops:

அநேகமா சைலேஷ் தான் பெண்ணாக இருந்த இவர்களை பத்திரகாளியாக மாற்றி இருப்பான். அதனால் தான் இவர்கள் காவல் துறையின் காதல் சிறையில் அகப்பட மறுக்கிறார்களோ.🤔🤔🤔🤔

ஆனாலும் இந்த ஆதவன் ஓவர் ஜொல்லு இல்ல shasmi ஜி🤭🤭🤭🤭🤭
Hmm antha paavi Paya than ji, hero na Ithu kooda இல்லைனா எப்படி ஜீ🤣🤣🤣
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,721
Location
Germany
அகம் நுழைந்தவளுக்கு ஆபத்து என்று அறிந்ததும்,
அதிரடியாய் கோபம் கொள்கிறாய் ஆதவா!
அடித்துப் பிடித்து துடிதுடிக்கிறாய் ஆதவா!
அன்பின் வெளிப்பாட்டா; அக்கறையின் வெகுமதியா;
அன்னை என வந்தவளுக்கு நீ செலுத்தும் நன்றிக்கடனா???

@Shimoni ji! இந்த ஆதவன் பாஸ்வர்ட் வாங்கின அன்னைக்கே ஆழினி மேல் காதல் வயப்பட்டிருப்பான். நிலாவை கட்டிப் பிடிச்சா, Vanilla Ice Cream சாப்பிட்டான்னு சும்மா கப்ஸா விடுறான்னு நினைக்கறேன்.:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

சும்மா சொல்லக் கூடாது! கட்டின மனைவி மாதிரி எப்படி கையை நீட்டுறான் பார்த்தீங்களா:oops::oops::oops::oops::oops:

கொலை கேஸ் Investigate பண்ண வந்த இடத்துல இந்த @Anamika 61 நம்மள காதல் கேஸ் Investigate பண்ண வெச்சிட்டாங்களே😩😩😩😩😩😩
ஆமா ஜீ
காதல் பாடம் படிப்பது எப்படி என்று வகுப்பு நடக்கின்றது இங்கே🤨🤨🤨

எங்கள் investigation இப்படியா ஒரு பரிதாப நிலைக்கு அஎல்கவேண்டும்😔😔😔
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,721
Location
Germany
ஏன்பா விஷ்னு ஆஷா இடத்தில ஆழி இருக்ககூடாது ஆனால் நீங்க மட்டும் மீராவ வஞ்சனையே இல்லாம சை அடிப்பீங்களோ😠😠😠

யப்பா என்ன அடி 👋👋👋 ஓ ஆதவ் சார்க்கு லவ் மூட் வந்திரிச்சோ🥰🥰🥰 போலிஸ்கார் தன்னோட வேலைப்பணியை கவனிக்கிறத விட காதல் பணியை நல்லாவே பார்க்குறாரு😁😁😁

அதிலயும் அவர் விடும் ஜொள்ளில் ஆறே ஓடுவதாக தகவல் கசிந்துள்ளது ஜீ @Anamika 50

சைலேஷ் யாரா இருக்கும்🧐🧐🧐 ஒருவேளை சைதராவோட அண்ணனா என்ன ஆத்தரே🤔🤔🤔

கிழட்டுக்கபோதி உன் வயசுக்கு சின்ன பொண்ணு கேட்குதா🤬🤬🤬
 
Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
ஆமா ஜீ
காதல் பாடம் படிப்பது எப்படி என்று வகுப்பு நடக்கின்றது இங்கே🤨🤨🤨

எங்கள் investigation இப்படியா ஒரு பரிதாப நிலைக்கு அஎல்கவேண்டும்😔😔😔
ஐய் ஐய்‌ எனக்கு கூட லவ் கதை எழுத வருது போலயே. ஜாலி ஜாலி.
 
Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
ஏன்பா விஷ்னு ஆஷா இடத்தில ஆழி இருக்ககூடாது ஆனால் நீங்க மட்டும் மீராவ வஞ்சனையே இல்லாம சை அடிப்பீங்களோ😠😠😠

யப்பா என்ன அடி 👋👋👋 ஓ ஆதவ் சார்க்கு லவ் மூட் வந்திரிச்சோ🥰🥰🥰 போலிஸ்கார் தன்னோட வேலைப்பணியை கவனிக்கிறத விட காதல் பணியை நல்லாவே பார்க்குறாரு😁😁😁

அதிலயும் அவர் விடும் ஜொள்ளில் ஆறே ஓடுவதாக தகவல் கசிந்துள்ளது ஜீ @Anamika 50

சைலேஷ் யாரா இருக்கும்🧐🧐🧐 ஒருவேளை சைதராவோட அண்ணனா என்ன ஆத்தரே🤔🤔🤔

கிழட்டுக்கபோதி உன் வயசுக்கு சின்ன பொண்ணு கேட்குதா🤬🤬🤬
சென்னையில் தண்ணி பஞ்சம் என்பால் ஆதவ் சமுக நலனுக்காக ஜொள்ளு விட்டு புதிய‌ஆறு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். 🤣🤣🤣
 
அவனும் அவன் சமூக நலனும். இதுக்கு நாங்க மெரினாவுல இருக்கற கடல் தண்ணி கூட குடிச்சிப்போம்:rolleyes::rolleyes::rolleyes:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top