• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழியின் ஆதவன் 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
Writer madam eppadi ma ippadi um kolai pannalam nu yosikira super ma inda naai ku iduve kammi dan chinna ponnu nu kuda parkama avalai kodumai pannitane, kolai panrada vida vidama yosikira ma super, last ah oruthan irukane avanuku innum vera madiri yosima, ivanumga 3perum rumba feel pannathu podum poi velai ahnparumga da, nice update dear thanks.
என்ன இது. எல்லாரும் இப்டி சொல்றீங்க... கடவுளே போலீஸ் என்னை தேடி வராம இருந்த சரி 😂😂😂 நன்றி ❤❤❤
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
என்ன இது. எல்லாரும் இப்டி சொல்றீங்க... கடவுளே போலீஸ் என்னை தேடி வராம இருந்த சரி 😂😂😂 நன்றி ❤❤❤
Design ah kolai panna vara dan srivamga author;);););)
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Avanga 3 perume pavam.... 😔

Andha aal ku andha thandanai theva dhan....😡😡😡😡
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
அடேய் சைலேஷா! இரக்கம் இல்லாத அரக்கனே!
அரவணைக்க வந்தாய் என சொந்தம் கொண்டாடினாள் அவள்;
அணுஅணுவாக வதைத்து சித்திரவதை செய்து கொன்றாய் நீ;

அனைத்தும் தலைகீழாய் மாறியது மங்கைக்கு அன்று!
அனுபவம் தந்த பாடத்தில் மறத்தது மனமும் இன்று!
அன்பான தோள்கள் மருந்தாகுமா, மலரும் நாளை?


மிகவும் கனமான பதிவு ஆத்தர் ஜி! அனுபவித்த வலியால் வந்த வலிமை இது; அதனால் தான் படிப்பறிவு பெற்ற ஆண்களை விட பெண்கள் இங்கு புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.👌👌👌👌👌
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany
சைலேஷ்க்கு சரியான தண்டனை😡😡😡

சைத்ரா பாவம்ல. அந்த சின்ன வயசிலயே இவ்வளவு கொடுமைகளை பார்க்கனுமா😔😔😔😔

கில்லர்கேள்ஸ் தங்களை தாங்களே செதுக்கி காவலர்களுக்கே சவாலாய் நிற்பது வாழ்க்கை கற்றுதந்த பாடத்தினாலா🧐🧐🧐🧐
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top