• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழியின் ஆதவன் 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
ஆத்தி கொலை 😳😳😳

அதென்ன ஆஷா உயிர் ஆழி உடம்பில 🧐🧐🧐 இதயம் இடம் மாறியதோ 🤨🤨🤨
இறந்த மனைவி ஆஷாவின் இதயம், ஆழிக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பார்களோ🧐🧐🧐🧐

இல்லை

ஆஷா-ஆழினி அக்கா-தங்கையோ:unsure::unsure::unsure::unsure:
 




Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
மங்கை அவளுக்கு மனமுறுகி ஊட்டுகிறான்-ஆனால்
மனைவி என்று மனம் திறந்து ஏற்க மறுக்கிறான்!
மன்னவன் அவன் மனதிற்குள் பல ஏக்கங்கள் - ஆனால்
மனம்விட்டு சொல்ல முடியாத தர்ம சங்கடங்கள்!
மகள் என வலம் வருகிறாள் தாரகை இவள் -ஆனால்
மழலை மொழி யாருக்கு சொந்தம் என பல மர்மங்கள்!!!


அழகான பதிவு நட்பே!!!!
😍😍😍❤❤❤
 




Narmadha CS

புதிய முகம்
Joined
Dec 17, 2021
Messages
1
Reaction score
1
Location
Coimbatore North,Tamil Nadu
Super ka, azhiyayum nilavayum kadathadanadhu mattumillama evlo mosama pesanan avanuku thevai dan.. acho adha konjam yosichu nilakagavadhu azhiya accept.. ada nilakaga enna avanukae azhiya pudichrukae open ah vae accept pannikalam
 




Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
Super ka, azhiyayum nilavayum kadathadanadhu mattumillama evlo mosama pesanan avanuku thevai dan.. acho adha konjam yosichu nilakagavadhu azhiya accept.. ada nilakaga enna avanukae azhiya pudichrukae open ah vae accept pannikalam
Apdi udane accept pannitha na epdi story ya kondu poradu ma. Thank u
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top