• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழியின் ஆதவன் 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
👏👏 சூப்பரா கனெக்ட் பண்ணிட்டீங்க... 😍
 




Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
வாவ் எவளோ அழகா கனெக்ட் பண்ணிடிங்க, சூப்பர்🥰🥰🥰🥰

ஆஷா சச் அ கிரேட் பெர்சன் 👌👌👌👌

அந்த லாரி, வேணும்னு வந்து மோதுச்சோ அவ கார் மேல🤧🤧🤧

இதுக்கு முன்னாடி வேற நாட்டில் இருந்தாங்கலா 3 பேரும், அவங்க அம்மா அப்பா, ஏன் இப்படி பன்றங்க, வேற எதுவும் சொல்லையே ரைட்டர் ஜீ 🧐🧐🧐🧐
அதை அப்பறம் தான் சொல்வேன் 🤫🤫🤫🤫
 




Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
ஆஷாவின் இதயத்தில் ஆழி உயிர் வாழ்கின்றார்.ஆஷாவின் உயிரான பிள்ளைக்காக ஆழி வாழ்கின்றார்.ஆனால் ஆழியைப்பற்றி எப்போது ஆதவ்விற்க்கு தெரிய வந்தது.ஆஷாவின் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது ஆழியின் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா.
கேள்விக்கு பதில் விரைவில் 🤩🤩🤩
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
910
Reaction score
1,366
Location
Chennai
ஆஷாவின் இதயத்தில் ஆழி உயிர் வாழ்கின்றார்.ஆஷாவின் உயிரான பிள்ளைக்காக ஆழி வாழ்கின்றார்.ஆனால் ஆழியைப்பற்றி எப்போது ஆதவ்விற்க்கு தெரிய வந்தது.ஆஷாவின் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது ஆழியின் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா.
Enakum indha doubt than..nice ud
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
ஆழி ஆக்சிடெண்ட் ஒரு வேளை ப்ளாண்ட் ஆ இருக்குமோ ?? இதுல இடைல வந்து ஆஷா மாட்டிருப்பாங்களோ??

ஆனாலும் ஆழி வாலண்டியரா போய் இப்படி ஆதிட்ட மாட்டிருக்க கூடாது
 




Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
ஆழி ஆக்சிடெண்ட் ஒரு வேளை ப்ளாண்ட் ஆ இருக்குமோ ?? இதுல இடைல வந்து ஆஷா மாட்டிருப்பாங்களோ??

ஆனாலும் ஆழி வாலண்டியரா போய் இப்படி ஆதிட்ட மாட்டிருக்க கூடாது
மாட்டிக்கிட்டாளே 🤣🤣🤣என்ன செய்ய
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top