• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழியின் ஆதவன் 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
ஆழி சூப்பர்!!!
ஆஷாவின் இதயம்
ஆழியின் உயிர்
ஆதவின் மகள்
அனைவரும் ஒர் புள்ளியில்
ஆரம்பிக்கும் போது
அழகாய் நேர்த்தியாய் இருக்கிறது!!!
அருமை!!!
 




Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
ஆழி சூப்பர்!!!
ஆஷாவின் இதயம்
ஆழியின் உயிர்
ஆதவின் மகள்
அனைவரும் ஒர் புள்ளியில்
ஆரம்பிக்கும் போது
அழகாய் நேர்த்தியாய் இருக்கிறது!!!
அருமை!!!
நன்றி ❤❤❤💃💃💃
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் எவளோ அழகா கனெக்ட் பண்ணிடிங்க, சூப்பர்🥰🥰🥰🥰

ஆஷா சச் அ கிரேட் பெர்சன் 👌👌👌👌

அந்த லாரி, வேணும்னு வந்து மோதுச்சோ அவ கார் மேல🤧🤧🤧

இதுக்கு முன்னாடி வேற நாட்டில் இருந்தாங்கலா 3 பேரும், அவங்க அம்மா அப்பா, ஏன் இப்படி பன்றங்க, வேற எதுவும் சொல்லையே ரைட்டர் ஜீ 🧐🧐🧐🧐
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Aasha aahi aadhav ellorum ippadi dan onnu serndamgala, aazhi ah pathi ivanuku eppadi terimjidu, nice update dear thanks.
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
ஆஷாவின் இதயத்தில் ஆழி உயிர் வாழ்கின்றார்.ஆஷாவின் உயிரான பிள்ளைக்காக ஆழி வாழ்கின்றார்.ஆனால் ஆழியைப்பற்றி எப்போது ஆதவ்விற்க்கு தெரிய வந்தது.ஆஷாவின் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது ஆழியின் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top